உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,507 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
[[File:Mark Twain at Stormfield (1909).webm|thumb|தொகுப்பு மார்க் டுவெய்ன் (1909)]]
'''சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்'''; '''மார்க் டுவெய்ன்''' (''Mark Twain'') எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய , ''டாம் சாயரின் சாகசங்கள்''(The Adventures of Tom Sawyer) ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' ''(Adventures of Huckleberry Finn)'', என்பன குறிப்பிடத்தக்கவை. அவற்றில், ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' அமெரிக்காவின் சிறந்த நாவலாகும். இவர் '''அமெரிக்க இலக்கியத்தின் தந்தை''' என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார். இவர் வளர்ந்த இடமான ஹன்னிபல், மிஸ்ஸௌரியே இவரின் கதை களத்திற்க்கு உருவம் கொடுத்தது, முதலில் இவர் ஒரு அச்சகத்தில் ஊதியம் இல்லா வேலையாளாக பணிபுரிந்தார். பின்னர், எழுத்து அமைப்பராக தன் மூத்த அண்ணன் ஒரியனின் பத்திரிக்கையில் பணிபுரிந்தார். அவருடைய அறிவும் நையாண்டியும், அவருக்கு நிறைய நண்பர்களை சம்பாதித்து கொடுத்தது. அவருடன் நாட்டின் அதிபர், கலைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஐரோப்பிய உயர் பதவி வகித்தவர்கள் என அனைவரும் நட்பு பாரட்டினர். அவர் தன் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வெவ்வேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார். அவர் ஹாலி வால் மீன் வானத்தில் தோன்றிய போது பிறந்தார், அவ்வால் மீன் மீண்டும் வரும் போது நான் மறித்து போவேன் என கணித்தார். அது போல ஹாலி வால் மீனின் அடுத்த தோன்றலில் அவர் இறந்தார்.
 
அவர் தன் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வெவ்வேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார். உதாரணமாக பெய்ஜி அச்சுக்கோர்ப்புப்பொறி (Paige Compositor) தயாரிப்புகளில் அவர் செய்த முதலிடு அதன் தோல்வியால் அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகள் இவரை திவாலான நபராக அறிவிப்பு செய்தன. பின்னர் அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி கட்டல்ஜ்டன் ரோஜர் என்பவரின் உதவியால் நிதிப்பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தார். அவர் [[ஹாலியின் வால்மீன்|ஹாலி வால்]] மீன் வானத்தில் தோன்றிய போது பிறந்தார், அவ்வால் மீன் மீண்டும் வரும் போது நான் மறித்து போவேன் என கணித்தார். அது போல ஹாலி வால் மீனின் அடுத்த தோன்றலில் அவர் இறந்தார்.மார்க டுவெய்ன் ''மிகச்சிறந்த அமெரிக்க நகைச்சுவை கலைஞர்'' என போற்றப்படுகிறார் <ref>{{cite web |url=https://www.nytimes.com/learning/general/onthisday/big/0421.html |title=Obituary (New York Times) |accessdate=2009-12-27}}</ref> and [[William Faulkner]] called him "the father of [[American literature]]".<ref name="faulkner">{{cite book |last=Jelliffe |first=Robert A. |title=Faulkner at Nagano |year=1956 |publisher=Kenkyusha, Ltd |location=Tokyo}}</ref>.
 
== இளமைக்காலம் ==
4,628

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306961" இலிருந்து மீள்விக்கப்பட்டது