மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.


மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. இத்தகைய மின்சார உற்பத்தி தொழில்களான அனல் மின்சக்தி, [[நீர் மின் ஆற்றல்|நீர் மின் சக்தி]], அணு மின் சக்தி நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் உபயோகப்படுவது மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.
மின் ஆற்றலை எவ்வகை ஆற்றலாகவும் எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக பயன்பட்டு வருகிறது. இத்தகைய மின்சாரம் அனல் மின், [[நீர் மின் ஆற்றல்|நீர் மின்]], அணு மின் நிலையங்களில் பேரளவில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.


== மின்னாக்க நிலையங்கள் ==
== செயற்கை முறை மின்சார உற்பத்தி ==
* [[அனல் மின் நிலையம்]], அனல் மின்சார உற்பத்தி
* [[அனல் மின் நிலையம்]]
* [[அணு மின் நிலையம்]], அணு மின்சார உற்பத்தி
* [[அணு மின் நிலையம்]]
* [[நீர் மின் ஆற்றல்]], நீர் மின்சார உற்பத்தி
* [[நீர் மின் நிலையம்]],
* [[காற்று மின் ஆலை]],
* [[காற்றுச் சுழலி]], காற்றுத் திறன் மின்சார உற்பத்தி
* [[சூரிய மின் நிலையம் ]],
* [[சூரிய ஆற்றல்]], சூரியக்கதிர் மின்சார உற்பத்தி
* [[கடலோத மின் நிலையம்]],
* [[கடல் அலை மின்சாரம்]], கடல் அலை மின்சார உற்பத்தி
* [[உயிரி வளிம மின்னாக்கம்]],
* [[உயிரி வாயு]], உயிரி வாயு மின்சார உற்பத்தி


== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==

08:46, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

மின்சாரம் முகிலில் இருந்து புவிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம். மேலும், மின்சாரம் என்பது மின்னன்களின் பாய்வே ஆகும்.
நகரம் ஒன்றில் பன்முறை மின்னல் வீச்சுகள். மின்சாரத்தால் ஏற்படும் இயற்கை விளைவுகளில் மின்னல் ஒன்றாகும்.

மின்சாரம் (electricity) என்பது மின்னூட்டத்துடன் தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே மின்னலுக்கு காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் மின்காந்தப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.


மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.

மின் ஆற்றலை எவ்வகை ஆற்றலாகவும் எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக பயன்பட்டு வருகிறது. இத்தகைய மின்சாரம் அனல் மின், நீர் மின், அணு மின் நிலையங்களில் பேரளவில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.

மின்னாக்க நிலையங்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சாரம்&oldid=2306286" இலிருந்து மீள்விக்கப்பட்டது