தா. மோ. அன்பரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12: வரிசை 12:
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]

06:24, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார்.  இவர் குன்றத்தூரில் 11- 12- 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார் .[1]

அரசியல் வாழ்வு

இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க வைச் சேர்ந்த பி வளர்மதி  இவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்தார்.[2] இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.[3]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._மோ._அன்பரசன்&oldid=2306101" இலிருந்து மீள்விக்கப்பட்டது