பயனர் பேச்சு:Sodabottle: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
No edit summary
வரிசை 296: வரிசை 296:
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->

==Your administrator status on ta.wikipedia==
Hello. A [[:m:Admin activity review|policy]] regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|community consensus]] in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at [[:m:Stewards' noticeboard]], and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or [[m:SRP|request removal of your rights on Meta]].

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the [[:m:Stewards' noticeboard|stewards]]. '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 02:42, 13 சூன் 2017 (UTC)

02:42, 13 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.

-


உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்டுரையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பற்றிய செய்தி நிறைய உள்ளது. இக்கட்டுரையை சரிபாருங்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற சிறு கட்டுரையையும் தொடங்கிவிடுங்கள். உங்களுக்கு அவ்விரண்டு கட்சிகளின் தற்போதய நிலை பற்றி சிறிதாளவாவது தெரியும் என்று கருதுவதால் இக்கோரிக்கை. --குறும்பன் (பேச்சு) 17:03, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]


நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு

வணக்கம், சோடாபாட்டில். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:41, 5 மார்ச் 2014 (UTC)

வெளி இணைப்புக் கொள்கை

நண்பர் தேனியாரிடம் பின்வரும் உரையாடலில் வெளி இணைப்பை தன் தளத்தில் இருந்தும் மேற்கோளாகத் தரலாம் என்று கூறியுள்ளீர்கள். வெளி இணைப்பாகத்தான் தரக்கூடாது என்றீர்கள். அதை உறுதிப்படுத்தவும். இந்த விதி எதாவது பக்கத்தில் உள்ளதா?

//பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 3#சீகன் பால்க் வெளியிணைப்பு

சுப்பிரமணி, பயனர்கள் நாம் நடத்தும் வலைத்தளங்கள்/ வலைப்பதிவுகளுக்கு வெளி இணைப்புகள் தர வேண்டாம் என்று விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் கொள்கை உள்ளது. விளம்பரத்துக்காக இணைப்பவர்கள், விக்கிப்பீடியாக்காரர்கள் நீங்கள் மட்டும் இணைத்துக் கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவதால், நமது இணைப்புகளை நாம் தரக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். எனவே சீகன் பால்க் கட்டுரையிலிருந்து முத்துக்கமலம் வெளி இணைப்பை மீண்டும் எடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்

தங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.முத்துக்கமலத்தில் வெளியான கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை விரிவுபடுத்தலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி

ஆம் மேற்கோளாக/உசாத்துணையாக சுட்டிவிட்டால் ஒரு சிக்கலும் இல்லை.--சோடாபாட்டில்

நன்றி. அப்படியே செய்துவிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:50, 18 ஆகத்து 2011 (UTC)//

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:05, 6 மார்ச் 2014 (UTC)

பயனர்:Sodabottle பதில் தரலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 9 மே 2014 (UTC)[பதிலளி]

இந்த உரையாடல் நடைபெற்ற காலத்துக்கு சிறிது முன்னர் தான் வெளி இணைப்புகள் கொள்கையை உருவாக்கியதாக நினைவு. (அல்லது அதற்கு சிறிது பின்) மேற்குறிப்பிட்டதை விதிகளில் சேர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 16:23, 9 மே 2014 (UTC)[பதிலளி]

ஓ. சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:18, 9 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி!

ம்ம்... அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் Sodabottle எனும் பெயரைப் பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 9 மே 2014 (UTC)[பதிலளி]

:) ஒரு ரெண்டு நாளாத்தான் இந்தப்பக்கம் வரேன்... --சோடாபாட்டில்உரையாடுக 14:34, 9 மே 2014 (UTC)[பதிலளி]

கவனித்தேன்... அப்பப்ப வாங்க...!; அன்புக் கட்டளை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:36, 9 மே 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:56, 9 மே 2014 (UTC)[பதிலளி]

பாணிமுக்தா கட்டுரையை திருத்தியதற்க்கு நன்றி. அதற்க்கான பொருத்தமான படிமத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:02, 30 சூன் 2014 (UTC)[பதிலளி]

உதவி: The

The என்பதை ஒலிபெயர்ப்புச் செய்வதில் ஓர் ஐயமுள்ளது. இங்கு கருத்திடமுடியுமா?--AntonTalk 01:47, 10 மே 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் Sodabottle! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:44, 17 மே 2014 (UTC)[பதிலளி]

நல்ல உரை

பயனர் பேச்சு:தமிழ்த்தம்பியில் கேட்டேன்.
மகிழ்ச்சி.
சிறப்பு
தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
தங்கள் மாணவன் --Sengai Podhuvan (பேச்சு) 20:13, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

India Community Consultation 2014

வணக்கம், பாலா. நீங்கள் m:India Community Consultation 2014 நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக பரிந்துரைக்க இருக்கிறோம். நாம் பரிந்துரைக்கும் அனைவரையும் அவர்கள் அழைப்பார்களா என்று தெரியாது. ஒரு வேளை, அவர்கள் அழைத்து நம்மில் யாராவது கலந்து கொள்ள இயலாமல் போனாலும் கூட தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக சரியான முன்னிறுத்தலைச் செய்ய வேண்டும். ஏனெனில், இந்திய விக்கிச் சமூகங்கள் எப்படி முறைப்படி கூடி உரையாடி முடிவெடுக்கிறார்கள் என்பதனை ஆழம் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பார்க்கிறார்கள் :) எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:13, 8 செப்டம்பர் 2014 (UTC)

பரிந்துரையை ஏற்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 00:36, 10 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
பாலா, தமிழ் விக்கியில் தரும் பதக்கங்களில் ஆகச் சிறந்த பதக்கமாக இதனை உணர்கிறேன். நீங்கள் 2010 தொடங்கி பல திறம் மிக்க இரண்டாம் தலைமுறை தமிழ் விக்கியினரை உருவாக்கியமையை மெச்சி இப்பதக்கத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். அண்மைய பெங்களூரு சந்திப்பில் விக்கிமீடியா அறக்கட்டளை செய்த செலவை ஈடுகட்ட பல ஆயிரம் தொகுப்புகள் செய்யப் போவதாகச் சொல்லி, அத்தனை களேபரத்துக்கும் இடையிலும் மளமளவென தொகுத்ததைக் கண்டு உங்கள் மீதுள்ள மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. !!! இரவி (பேச்சு) 03:27, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:47, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் மீண்டும் சூறாவளி சோடாபாட்டிலைக் காணப் போகிறோமா ? தூங்கும் புலியை உசுப்பிவிட்ட பெங்களூரு சந்திப்பு வாழ்க !! இந்தப் பதக்கத்திற்கு பெருமை கிடைத்தது !!--மணியன் (பேச்சு) 05:07, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மிக்க 👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:27, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --குறும்பன் (பேச்சு) 01:07, 10 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 15:16, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இந்திப் பெயர்கள்

இந்தி மாநிலங்களில் உள்ள இடப்பெயர்களை எவ்வாறு எழுதுவது? ஆங்கில உச்சரிப்பில் மாற்றம் இருக்கிறது போலும். deogaon என்பதை தியோகான் என்று நினைத்தேன். என் நண்பன் தேவ்காவ் என்கிறான். குர்கான் என நினைத்தேன். குட்காவ் என்கிறான் என் நண்பன். ஆங்கிலத்தில் r/rh என்று உள்ளது. இந்தியில் ’ட்’ என எழுதுகின்றனர். இந்தி மொழியில் உள்ள இடப் பெயர்களை எவ்வாறு எழுதுவது? வினோத்தின் அட்சரமுக கருவியில் இட்டு அப்படியே பயன்படுத்தவா? இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துப் பெயர்ப்பு விதிகள் ஏதேனும் உள்ளனவா? பெயர்களை சரியாக எழுத உதவுங்கள். இதைப் பற்றிய ஏதேனும் கூடுதல் குறிப்பிருந்தாலும் தருக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)`[பதிலளி]

தேவநாகரி - இலத்தீன் எழுத்துரு மாற்றங்கள் ஒரே சீராக இருப்பதில்லை. (உத்தர பிரதேசத்திலும், அரியானாவிலும், மத்திய பிரதேசத்திலும் இராஜஸ்தானிலும் தேவநாகரியால் எழுத்தப்பட்டு இந்தியாக்கப்பட்ட மொழிகளின் வேறுபாடுகளும் இதில் அடக்கம்) தேவநாகரி படிக்கத் தெரிந்தால் அந்த எழுத்துகளைப் படித்து எழுதுங்கள். அல்லது வினோத்தின் கருவியில் இட்டு எடுத்து எழுதுங்கள். ஆங்கிலத்தில்/இலத்தீன் எழுத்துப்பெயர்ப்பில் இருந்து அப்படியே எடுக்க வேண்டாம்--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
கூடுதலாக..இந்தியில் r/rh என்றும் ஃட் என்றும் ஒலிப்பது வழமையே.எனவே இருமுறைகளிலும் எழுதலாம். காட்டாக, கரக்பூர் என்பதை கடக்பூர் என்றும் உச்சரிப்பார்கள். ஆனால் தேவநாகரியில் கூட தான் எழுதுவார்கள். அதேபோல குர்காவ்ன் என்பதும் குட்காவ் என்பதும். லட்கி கூட லர்க்கி என்பார்கள். சண்டிகர் கூட சண்டிகட் தான் :) --மணியன் (பேச்சு) 05:50, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மணியனுக்கும் சோடாவுக்கும் நன்றி! தேவநாகரியை அட்சரமுகத்தில் போட்டு எழுதிக் கொள்கிறேன். ஆனால், மூல ஒலிப்பின்படியே வழிகாட்டுங்கள். இந்தி மாநிலங்களில் ஆங்கிலப் பெயர்களை சொன்னால் புரிந்துகொள்வார்களா? அவற்றிற்கும் வழிமாற்று தந்துவிடுகிறேன். ர/ட போலவே மேலும் சில வேறுபாடுகள் உள்ளன போலிருக்கே! கன்னாஜ்/கன்னவுஜ்/கன்னோஜ் ஆகியவற்றில் எது சரி? என் தொகுப்புகளை கவனித்து சீராக மாற்றிவருமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:57, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கியிடை இணைப்பில் உதவி

இருசமக்கூறிடல் கட்டுரையை en:Bisection கட்டுரையுடன் இணைக்க வேண்டும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தது. இப்போது இணைப்பு இல்லை. உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:23, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித்தரவில் ”இருசமக்கூறிடல்” க்கு ஒன்று :en:Bisection க்கு ஒன்று என இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்றை நீக்க கோரிக்கை எழுப்பியுள்ளேன். ஒரு வாரத்தில் நீக்கி விடுவார்கள் என நினைக்கிறேன். எனவே அடுத்த வாரம் மீண்டும் இணைக்க முயற்சி செய்யுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று. உங்கள் விருப்பத் தெரிவில் merge என்ற கருவியை நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் இருசமக்கூறலின் பக்கத்தில் வலது மேற்பக்கத்தில் more என்பதன் கீழ் merge with என்பதைத் தேர்ந்தெடுங்கள். mergewith என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் wikidata எண்ணை சேர்த்து, Request deletion for extra item on RfD என்பதை check பண்ணி merge என்பதை அழுத்துங்கள்.--Kanags \உரையாடுக 06:41, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி கனக்ஸ் :)--சோடாபாட்டில்உரையாடுக 07:27, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! தருமபுரம் ப. சாமிநாதன் (புதியது) எனும் கட்டுரை, தருமபுரம் ப. சுவாமிநாதன் (பழையது) எனும் கட்டுரையுடன் இணைக்கப்படல் வேண்டும். இணைத்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 08:57, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:02, 21 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

உதவிடுக

நான் ஈழக்கவி நவாஸ் என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதற்கு ஆதாரங்களாக பின்னர் வெளியிணைப்புக்களில் கொடுத்திருக்கின்றேன். என்றாலும்,மேலே ஒரு பட்டியல் இருக்கிறது.. ஆதாரம் கோரி.. சற்றுக் கவனிக்க.. அதனை ஆதாரம் கோரியுள்ள அந்தப்பகுதியை நீக்கவும். நன்றி கலைமகன் பைரூஸ்

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:47, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஐயம் தீர்க்கவும்...

வணக்கம்! தமிழிலக்கிய வலைவாசலின் முதன்மைப் பக்கத்தில் Random portal component|max=7|header=சிறப்புப் படம்|subpage=சிறப்புப் படம்|seed=3 என இருக்கிறது. randomஆக கட்டுரைகளை தேர்ந்தெடுத்துக் காட்டும் என்பது புரிகிறது. ஆனால், seed=3 என்ன செய்யும்? தெளிவுபடுத்தவும். (இந்த வலைவாசலில் எழுதியது நானே; ஆனால் அது இன்னொரு வலைவாசலை ஈயடிச்சான் காப்பி செய்தது!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:00, 31 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஒரே எண்ணிக்கையில் subpages உள்ள portal component களை (சிறப்புப் படம். உ.தா) வேறுபடுத்திக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் அளிக்கப்படும் unique id போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு portal component க்கும் வெவ்வேறு பகா எண்களை seed ஆக கொடுக்கச் சொல்கின்றனர். --சோடாபாட்டில்உரையாடுக 00:45, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

வணக்கம்! இந்தப் பக்கத்தில் எனது பதிவுகள் log ஆகவில்லை; என்ன காரணம்? (இது ஒரு பெரிய விசயமன்று; தெரிந்துகொள்ள ஆசை, அவ்வளவே!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 7 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

தற்போது சரியாகிவிட்டது; ஏதேனும் வழுவாக (bug) இருக்கக்கூடும்! (இப்போது உங்களின் பயனர் பெயர் அங்கு தெரியவில்லை) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:03, 10 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Sodabottle!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 19:32, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:48, 2 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

உதவி

பேச்சு:கெர்டி கோரி இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:28, 10 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இந்தப் பிரயோகத்தை எந்த ஆதாரம் கொண்டு உபயோகித்திருக்கிறார் கட்டுரையாளர்? தனக்குத் தோன்றிய எதை வேண்டுமானாலும் எழுதி விடலாம் என்பதுதான் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கை போலும். நங்கை என்ற சொல், தமிழில் உயர்குணமுடையவள் என்பதிலிருந்து பல பொருள்களைக் கொண்டது.

சிகரம்:பிலிப்பீன்சு

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Sodabottle!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:11, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:59, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி

முதற் பக்கத்தில் எனது அறிமுகத்தை மீண்டும் இட்டுள்ளீர்கள். இப்போது தான் கவனித்தேன். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 17:05, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வு நடந்த நாளில், தாங்கள் செய்த தொகுப்புகளுக்கு நன்றி!

ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:49, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


கட்டுரையில் பிழை

நாயக்கர் கட்டுரையில் உள்ள அனைத்தும் ஒரு வாய் வழி கதையாக உள்ளது, பலிஜா தமிழகத்தில் முற்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் ஆனால் தொட்டிய நாயக்கர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆவர் இருவரும் ஒன்று என சான்று தேவை. இவர்களது பழக்க வழக்கங்கள் வேறுபடுகிறது,நாயக்கர் என்பது ஒரு பட்டம் மட்டுமே அதனை கொண்டு ஒரே சாதி என்று குறிப்பிடுவது தவறாக உள்ளது. வடுகர் என்றால் தமிழகத்திற்க்கு வடக்கில் இருந்த மக்களை குறிக்கும்,ஆனால் கம்பிளி நாட்டில் இருந்த தொட்டிய நாயக்கர்களை எப்படி குறிக்கும்.வரலாற்று ரீதியான சான்றுகள் தேவைப்படுகின்றன.கம்மவார் மக்களும் காப்பு என்பதை ஆங்கில காப்பு கட்டுரையில் உள்ளது. (பேச்சு) 02:38, 25 ஜூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

Your administrator status on ta.wikipedia

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 02:42, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sodabottle&oldid=2304006" இலிருந்து மீள்விக்கப்பட்டது