விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 122: வரிசை 122:


நல்ல செய்தி விக்கியர்களே. [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] செயற்திட்ட முன்மொழிவினை Approve செய்துள்ளது. சுமார் 32 செயதிட்ட முன்மொழிவுகளில் 10ச் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு நல்கை வழங்கப்படுகிறது. அதில் ஒன்றாக நமது செயற்திட்டம் தெரிவுசெய்யப்பட்டு இருப்பது சமூக ஒத்துளைப்புடன் கூடிய செயற்திறனே காரணம். இந்தச் செயற்திட்டத்தை மேலாண்மை செய்யும் அலுவலகர் இது அவரது தனிப்பட்ட விருப்பமான செயற்திட்டங்களில் ஒன்றாக விபரித்துள்ளார். மேலதிக விபரங்கள் இங்கே: https://blog.wikimedia.org/2017/06/09/project-grants-round-one-2017/. இந்தச் செயற்திட்டம் ஊடாக மலையகம், கிழக்கு, மன்னார், வன்னி உட்ப்பட்ட பகுதிகளில் விக்கியை எடுத்துச் செல்லவோமாகா. Offline மற்றும் Online இல் பரந்துபட்ட பணிகள் உள்ளன. இந்தச் செயற்திட்டத்தில் அனைவரும் பங்களித்து நல்ல அடைவுகளை எட்ட உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம். விரைவில் கூடிய தகவல்களைப் பகிர்கிறோம். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 14:07, 11 சூன் 2017 (UTC)
நல்ல செய்தி விக்கியர்களே. [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] செயற்திட்ட முன்மொழிவினை Approve செய்துள்ளது. சுமார் 32 செயதிட்ட முன்மொழிவுகளில் 10ச் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு நல்கை வழங்கப்படுகிறது. அதில் ஒன்றாக நமது செயற்திட்டம் தெரிவுசெய்யப்பட்டு இருப்பது சமூக ஒத்துளைப்புடன் கூடிய செயற்திறனே காரணம். இந்தச் செயற்திட்டத்தை மேலாண்மை செய்யும் அலுவலகர் இது அவரது தனிப்பட்ட விருப்பமான செயற்திட்டங்களில் ஒன்றாக விபரித்துள்ளார். மேலதிக விபரங்கள் இங்கே: https://blog.wikimedia.org/2017/06/09/project-grants-round-one-2017/. இந்தச் செயற்திட்டம் ஊடாக மலையகம், கிழக்கு, மன்னார், வன்னி உட்ப்பட்ட பகுதிகளில் விக்கியை எடுத்துச் செல்லவோமாகா. Offline மற்றும் Online இல் பரந்துபட்ட பணிகள் உள்ளன. இந்தச் செயற்திட்டத்தில் அனைவரும் பங்களித்து நல்ல அடைவுகளை எட்ட உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம். விரைவில் கூடிய தகவல்களைப் பகிர்கிறோம். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 14:07, 11 சூன் 2017 (UTC)

== IMPORTANT: Admin activity review ==
Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|global community consensus]] in 2013. According to this policy, the [[:m:stewards|stewards]] are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the [[:m:Admin activity review|admin activity review]].

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):
#Arafath.riyath (administrator)
#Karthickbala (administrator)

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the [[:m:Stewards' noticeboard|stewards on Meta-Wiki]] so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 02:38, 13 சூன் 2017 (UTC)

02:38, 13 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்


இரண்டு நாள் விக்கித்தரவு பயிற்சி

வரும் சூன் 10, 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இரண்டு நாள் விக்கித்தரவு பயிற்சி நடைபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா சார்பாக இருவர் கலந்து கொள்ளலாம். ஆனால், விக்கித்தரவில் இது வரை போதிய அறிமுகம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு, தென்னிந்தியப் பகுதியில் வாழ்வோருக்கு மட்டுமே இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தங்கும் வசதி, இரயில் அல்லது பேருந்து மூலம் போக்குவரத்து பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்கள் இங்கு தங்கள் விருப்பத்தைக் குறிப்பிடவும். கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 14:56, 26 மே 2017 (UTC)[பதிலளி]

குறிப்பாக ஒரு துணைத்திட்டத்திற்கு CIS பயிற்சி அளிப்பது இது முதல் முறை என்றே எண்ணுகிறேன். அதனால் இத்திட்டம் சார்ந்த பலவற்றை அதிகம் தெரிந்து கொள்ளலாமென்ற ஆர்வத்தால், இதில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.--உழவன் (உரை) 16:03, 26 மே 2017 (UTC)[பதிலளி]
விக்கித்தரவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.மறுப்பு இருப்பின் தகவல் தெரிவிக்கவும்.நன்றி!மணி.கணேசன்
@Info-farmer and மணி.கணேசன்: ஆர்வத்துக்கு நன்றி. ஓரிரு நாளில் உறுதிப்படுத்துகிறேன். --இரவி (பேச்சு) 18:24, 1 சூன் 2017 (UTC).[பதிலளி]
விக்கித்தரவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.மறுப்பு இருப்பின் தகவல் தெரிவிக்கவும்.நன்றி! - கார்த்திக் கோயம்புத்தூர்
பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ள விருப்பமாக உள்ளேன். விக்கித்தரவுகளில் போதிய அறிமுகம் இல்லை.

மறுப்பு இருப்பின் தெரியப்படுத்தவும். - விஜய் சென்னை. vijaykumarparameswaran@gmail.com

இப்பயிற்சிக்கு தகவல் உழவன், மணி கணேசன் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளேன். ஆர்வம் தெரிவித்த மற்ற இரு பயனர்களுமான கார்த்திக்கும் விசயும் விக்கியில் இன்னும் நேரடியாகப் பங்களித்து அனுபவம் பெற்ற பின் இது போன்ற பயிற்சிகளில் கலந்து கொள்வது கூடுதல் பயனைத் தரும். --இரவி (பேச்சு) 10:55, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு கூடல் இற்றைகள்

ஈத்தர்பேட் : https://etherpad.wikimedia.org/p/wikidataindia

முதல் நாள் : தமிழ்மொழிக்காக நான் மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். மணி கணேசன் வரவில்லை. அவரது அலைப்பேசி எண் உள்ளோர், எனது எண்ணுக்கு(ஒன்பது சுழியம் 953433நாற்பத்திரண்டு)அலைப்பேசி எண்களை, எனக்கு குறுஞ்செய்தி அனுப்புக.--உழவன் (உரை) 06:48, 10 சூன் 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி - கட்டுரை முற்பதிவு

இந்த விடயம் தொடர்பில் ஒரு உரையாடல் இங்கு உள்ளது. கருத்துக்கள் தேவை. நன்றி.--கலை (பேச்சு) 10:33, 28 மே 2017 (UTC)[பதிலளி]

மற்றொரு நம்மவர்க்கு இயல் விருது

தமிழ் விக்கிப்பீடியாவிலும் தமிழில் கட்டற்ற இயக்கத்தை முன்நகர்த்திச் செல்வதிலும் உழைக்கும் சீனிவாசனுக்கு 2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் "தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது" கிடைத்துள்ளது. அவரது அயராப் பணியையும் உழைப்பையும் மனதாரப் பாராட்டுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:18, 31 மே 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் இயல் விருது பெறும் எம்மவர் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:07, 31 மே 2017 (UTC)[பதிலளி]
சீனிவாசனுக்கு வாழ்த்துகள். சஞ்சீவி சிவகுமார், இயல் விருது என்பது படைப்புலகம் சார்ந்து அளிப்பட்டும் விருது. சென்ற ஆண்டு இதனை மயூரநாதன் பெற்றார். சீனிவாசன் பெற்றிருப்பது தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது. இவ்விரு விருதுகளும் ஒரே அமைப்பால் வழங்கப்படுகின்றன.--இரவி (பேச்சு) 18:44, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
தெளிவிப்புக்கு நன்றிகள் இரவி --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:53, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : ஒரு மாதம் : கண்ணோட்டம்

(விரிவாகப் பார்ப்பதற்கு, கீழுள்ளவற்றின் மேலே சொடுக்குக)
தொடர்பங்களிப்பாளர் போட்டி
முதல் மாதம்:ஓர் அலசல்

தொடர்பங்களிப்பாளர் போட்டி முதல் மாதத்திலேயே செய்யவேண்டிய அனைத்தையும் செய்துகாட்டியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் உள்ள பல விக்கிப்பீடியாக்களுக்கும் எடுத்துக்காட்டாக இப்போட்டியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியா மாற்றமடைந்துள்ளது. கீழே, ஒவ்வொரு விபரமும் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கள்
எமது அடைவுகளும், வியப்பூட்டும் தகவல்களும்
  • போட்டியின் மூலம் நாம் இதுவரையில் 184 கட்டுரைகளை விரிவாக்கியுள்ளோம்.
    • முதலாவதாக விரிவாக்கப்பட்ட கட்டுரை:- அசோகர்
    • அதிக அளவில் விரிவாக்கப்பட்ட கட்டுரை:- நைட்ரசன்
  • இதுவரையிலும் 18 பயனர்கள் கட்டுரைகளை விரிவாக்கிப் போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
  • ஒட்டுமொத்தமாக இப்போட்டியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் 17,000,000 பைட்டுக்களுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இப்போட்டியின் மூலம் குறைந்தது 200 முக்கிய கட்டுரைகளையாவது விரிவாக்க எதிர்பார்க்கும் எமது இலக்கின் 92% ஆன இலக்கு பூர்த்தியானது.
மேல் விக்கியில் நாம்
மேல் விக்கிப் புள்ளிவிபரங்கள்
முன்னர்
Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
49 ta தமிழ் 0.9 10,585 6,426 1 689 239 71 25.38 +0.06
தற்போது
Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
39 ta தமிழ் 0.9 12,438 9,681 0 505 416 79 32.00 +6.62

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:58, 31 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன். அருமை. விவரங்களுக்கு நன்றி. ஓர் ஆலோசனை: போட்டியன் நடுவர், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாங்கள் புள்ளிவிவரங்களை மட்டும் தருவதே தகும். பயனர்களை ஊக்குவிக்கும் விதமாகத் தரும் விவரணை கூட சில வேளை தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உலோ. செந்தமிழ்க்கோதை மூத்தவர். ஆண் பயனர். --இரவி (பேச்சு) 18:42, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
சரி, ஆலோசனைக்கு மிக்க நன்றி! தவறுக்கு வருந்துகின்றேன். நீங்கள் போட்டியில் பங்குபெற ஆரம்பிக்கவில்லையா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:20, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
வருத்தம் வேண்டாம், ஸ்ரீஹீரன் ! நாம் முழுமையை நோக்கி பயணிக்கிறோம். அவ்வளவே. உங்களது ஈடுபாடும், வேகமும் எனக்கு உந்துதலாக உள்ளது. என்னுள் புத்துணர்ச்சியை தந்தமைக்கு நன்றி நண்பரே!!--உழவன் (உரை) 04:55, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]
பதிலுக்கும், ஆறுதலுக்கு நன்றி! நீங்கள் போட்டியில் பங்குபெற ஆரம்பிக்கவில்லையா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:29, 2 சூன் 2017 (UTC)-[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : மைல்கல்

தொடர்பங்களிப்பாளர் போட்டியில், 200 ஆம் கட்டுரையை விரிவாக்கியதன் மூலம், 33 நாட்களில், எமது இலக்கை பூர்த்திசெய்துள்ளோம்.
100% இலக்கு பூர்த்தியானது
பங்குபெறுவோர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:54, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

அட்டகாசம்! தொடர் அறிவிப்புகள் மூலம் போட்டியை உற்சாகத்துடன் வழிநடத்திச் செல்வதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 09:26, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியர் இணையச் சந்திப்புகள்

வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையத்தில் தமிழ் விக்கிப்பீடியர் கூடலை மீண்டும் முன்னெடுக்கிறோம். இயன்றோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன். கூடுதல் விவரங்களை இங்கு காணலாம். மாதம் ஒரு முறை இவ்வாறு உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 09:25, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

What do you care for most? What are you concerned with? Take part in the strategy discussion

வணக்கம்! I'm sorry that I'm not writing in Tamil. Please help translate to your language!

The more involved we are, the more ideas or wishes concerning the future of Wikipedia we have. We want to change some things, but other things we prefer not to be changed at all, and we can explain why for each of those things. At some point, we don’t think only about the recent changes or personal lists of to-dos, but also about, for example, groups of users, the software, institutional partners, money!, etc. When we discuss with other Wikimedians, we want them to have at least similar priorities that we have. Otherwise, we feel we wasted our time and efforts.

We need to find something that could be predictable, clear and certain to everybody. A uniting idea that would be more nearby and close to the every day’s reality than the Vision (every human can freely share in the sum of all knowledge).

But people contribute to Wikimedia in so many ways. The thing that should unite us should also fit various needs of editors and affiliates from many countries. What’s more, we can’t ignore other groups of people who care about or depend on us, like regular donors or “power readers” (people who read our content a lot and often).

That’s why we’re running the movement strategy discussions. Between 2019 and 2034, the main idea that results from these discussions, considered by Wikimedians as the most important one, will influence big and small decisions, e.g. in grant programs, or software development. For example: are we more educational, or more IT-like?

We want to take into account everybody’s voice. Really: each community is important. We don’t want you to be or even feel excluded.

Please, if you are interested in the Wikimedia strategy, follow these steps:

  • Have a look at this page. There are drafts of 5 potential candidates for the strategic priority. You can comment on the talk pages. Languages other than English are OK.
  • Tell those Wikipedians who don't know English that we're waiting for their comments as well!
  • The last day for the discussion is June, 12. Later, we’ll read all your comments, and shortly after that, there’ll be another round of discussions (see the timeline). I will give you more details before that happens.
  • If you have any questions, ask me. If you ask me here, mention me please.

Friendly disclaimer: this message wasn't written by a bot, a bureaucrat or a person who doesn't care about your project. I’m a Polish Wikipedian, and I hope my words are straightforward enough. SGrabarczuk (WMF) (பேச்சு) 09:52, 8 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆர் தி ரானா கட்டுரை தொடர்பானது

மேற்படி கட்'டுரை தலைப்பு முடகபட்டிருந்தது.ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பில் குறிபிடபட்டது அவதானித்தேன் நானும் அதை பிரதியாக தற்பொழுது குறிபிட்டுள்ளேன் கவனிக்க மேற்படி கட்டுரையை கட்டுரையை குறிப்பிடதக்க தன்மையோடு தொகுத்துள்ளேன். மேற்படி கட்டுரையை நீக்குவதற்கு முன்பு ஏனைய பயனுனர்களுடைய கருத்தொற்றுமை பெறப்பட்டு நீக்கலாம் என முடிவு எட்டப்பட்ட பின்பு நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.−முன்நிற்கும் கருத்து Sjrahem (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆர். தி. ரானா உள்ளது. நீக்கப்படவில்லை. சரியான தலைப்புக்கு(ஆர் .தி . ரானா --> ஆர். தி. ரானா ) நகர்த்தப்பட்டுள்ளது. கீழுள்ள நீலநிற எழுத்துக்களைக் கவனிக்கவும். தலைப்புகளில் புள்ளி வைக்கும் பொழுது, தற்பொழுது செய்தபடி பின்பற்றவும். --உழவன் (உரை) 12:50, 10 சூன் 2017 (UTC)[பதிலளி]
இக்கட்டுரை குறிப்பிடத்தக்கமை நிறுவப்படாததால் ஏற்கனவே பலமுறை நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதனை நீக்கியுள்ளேன். குறிப்பிடத்தக்கமைக்கான நம்பத்தகுந்த மேற்கோள்கள் தரப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 12:53, 10 சூன் 2017 (UTC)[பதிலளி]

கனகேசு அறிவிப்பாளர் #ஆர். ஜே. பவித்ரா கட்டுரைக்கு நமபதகுந்த மேற்கோள் இருகின்றதா இதில் நீங்களும் பங்களிப்பு செயதுள்ளீர்கள்.நீக்கவில்லை . மேற்படி கட்டுரையை மட்டும் நீக்கியுள்ளீர்கள் விளக்கம் தேவை ஐரொப்பா கலைஞர்களுக்கு நம்ப தகுந்த மேற்கோள் தேவையில்லை. இலங்கையில் இருகின்ற கலைஞஞர்களுக்கு மட்டும் நம்ப தகுந்த மேற்கோள் வேண்டும் ஏன் இந்த வேறுபாடு. அக் கடடுரையை விட மேற்கோள்கள் நிறைய சேர்த்து தான் தொகுத்தேன் அழிக்கலாம என நினைத்தால் மேற்கோள் இருந்தால் என்ன அல்லாவிடில் என்ன அழித்து வீடுவிர்கள்.

Ravidreams Natkeeran @Ravidreams: @Mayooranathan: @Info-farmer: விக்கிபீடியா அதிகாரிகள் கவனத்திற்கு ஆர் தி ரானா மேற்படி நபரின் கட்டுரை ஓரவஞசனயோடு அழிக்கபடுகின்றது அதை @Uthayai: என்பவரின் பேச்ச பக்கத்தில் ஈருந்து தறபொழுது அறிந்து கொண்டேன். இதில் முக்கியமாக இருவர் இணைந்து செயற்படுவது அறியக்கூடியதாகவுள்ளது ஒருவருக்கு ஆதரவாக கனகேசு இதை சொன்னாலும் எனது பேச்சு பக்கமும் முடக்கப்படலாம் பயமாகவுள்ளது தமிழ் விக்கிபீடியாவில் என்ன நடக்கின்றது என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய நிர்வாகிகள் ஆதரவளிக்கும் பக்கங்களுக்கு இலங்கையை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்கிறார்கள் இதற்கு அடிமாடாக ஆர்தி ரானா போன்ற கடடுரைகள் மாட்டுபடுகின்றன. வேண்டாம் இப்படியான சம்பவங்கள் @Ravidreams: @Mayooranathan:மேற்படி விடயத்தை கருத்தில் கொண்டு பதில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Sjrahem (பேச்சு) 13:52, 10 சூன் 2017 (UTC) கவனத்திற்கு மீண்டும் மேற்படி கட்டுரையை தொகுத்துள்ளேன் விக்கித் தரவிலும் இணைத்துள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் அறியதரவும் அதற்காக எனது பக்கத்தையும் முடக்கவேண்டாம் ஏனைய விக்கி பீடியாகளில் பங்களிப்பு செய்வது பொல தமிழிலும் பங்களிப்பு சேய்ய மிகவும் விருப்பம் நன்றிSjrahem (பேச்சு) 03:34, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியூடக அறக்கட்டளை தொழிற்கலைகள் செயற்திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளது

நல்ல செய்தி விக்கியர்களே. விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்ட முன்மொழிவினை Approve செய்துள்ளது. சுமார் 32 செயதிட்ட முன்மொழிவுகளில் 10ச் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு நல்கை வழங்கப்படுகிறது. அதில் ஒன்றாக நமது செயற்திட்டம் தெரிவுசெய்யப்பட்டு இருப்பது சமூக ஒத்துளைப்புடன் கூடிய செயற்திறனே காரணம். இந்தச் செயற்திட்டத்தை மேலாண்மை செய்யும் அலுவலகர் இது அவரது தனிப்பட்ட விருப்பமான செயற்திட்டங்களில் ஒன்றாக விபரித்துள்ளார். மேலதிக விபரங்கள் இங்கே: https://blog.wikimedia.org/2017/06/09/project-grants-round-one-2017/. இந்தச் செயற்திட்டம் ஊடாக மலையகம், கிழக்கு, மன்னார், வன்னி உட்ப்பட்ட பகுதிகளில் விக்கியை எடுத்துச் செல்லவோமாகா. Offline மற்றும் Online இல் பரந்துபட்ட பணிகள் உள்ளன. இந்தச் செயற்திட்டத்தில் அனைவரும் பங்களித்து நல்ல அடைவுகளை எட்ட உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம். விரைவில் கூடிய தகவல்களைப் பகிர்கிறோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:07, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

IMPORTANT: Admin activity review

Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by global community consensus in 2013. According to this policy, the stewards are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the admin activity review.

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):

  1. Arafath.riyath (administrator)
  2. Karthickbala (administrator)

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, Rschen7754 02:38, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]