விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
:: நன்றி. சற்றுப் பின்புலம் தர முடியுமா. தமிழ்த் தலைப்புகளை விக்கி தரவில் இணைப்பதற்கான ஏற்பாடா
No edit summary
வரிசை 499: வரிசை 499:
</div></div> <section end="technews-2017-W24"/> 15:29, 12 சூன் 2017 (UTC)
</div></div> <section end="technews-2017-W24"/> 15:29, 12 சூன் 2017 (UTC)
<!-- Message sent by User:Johan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Tech_ambassadors&oldid=16872240 -->
<!-- Message sent by User:Johan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Tech_ambassadors&oldid=16872240 -->

== IMPORTANT: Admin activity review ==
Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|global community consensus]] in 2013. According to this policy, the [[:m:stewards|stewards]] are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the [[:m:Admin activity review|admin activity review]].

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):
#Arafath.riyath (administrator)
#Karthickbala (administrator)

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the [[:m:Stewards' noticeboard|stewards on Meta-Wiki]] so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 02:38, 13 சூன் 2017 (UTC)

02:38, 13 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPT
WP:VP/T
WP:TECHPUMP
WP:PUMPTECH
ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரைப் பயன்படுத்தவும்..
  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
« பழைய உரையாடல்கள்

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7




17:53, 3 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிப்பீடியா மேற்கோள் சுட்டி Add-Ons

இணையத்தளங்களில் இருந்து நேரடியாக மேற்கோள் நிரலைத் தரும் add-on முன்னர் பயன்பாட்டில் இருந்தது. இப்போது வேலை செய்யவில்லை போல் தெரிகிறது. @AntanO:--Kanags \உரையாடுக 01:42, 9 ஏப்ரல் 2017 (UTC)

உங்கள் உலவியில் இது சரியாகவுள்ளதா எனக்கவனியுங்கள். எனக்கு வேலை செய்கிறது. உதவிக்கு: en:User:Zhaofeng Li/CiteGen --AntanO 04:18, 9 ஏப்ரல் 2017 (UTC)
நன்றி அன்ரன், அது திடீரெனக் காணாமல் போய் விட்டது. இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறேன். வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 04:37, 9 ஏப்ரல் 2017 (UTC)

18:34, 10 ஏப்ரல் 2017 (UTC)

19:31, 17 ஏப்ரல் 2017 (UTC)

பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம்

இந்த புள்ளிவிபரம் கடந்த ஓராண்டு காலமாக இயங்கவில்லை. இக்கருவியை இயக்குபவர் தரவுகளை இற்றைப்படுத்தவில்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:22, 18 ஏப்ரல் 2017 (UTC)

இங்கு பாருங்கள் Kanags--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:38, 18 ஏப்ரல் 2017 (UTC)
ஆனாலும், குறிப்பிட்ட ஒரு கட்டுரைக்கான தரவுகளை அறிய முடியுமா?--Kanags \உரையாடுக 08:57, 18 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், views இங்கு வினவியுள்ளேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:40, 18 ஏப்ரல் 2017 (UTC)
// https://tools.wmflabs.org/pageviews/ is more stable. The Tamil Wikipedia uses ta:MediaWiki:Histlegend to link it at the top of page histories if your interface language at ta:Special:Preferences is Tamil. User:PrimeHunter/Pageviews.js is a user script to also add a link in the sidebar of pages.// ஆங்கில விக்கியில் கிடைத்த பதில் இதோ--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:07, 18 ஏப்ரல் 2017 (UTC)
விரைந்து அறிந்து தந்தமைக்கு நன்றி. இதனை எவ்வாறு sidebar இல் (இப்போதுள்ளதற்குப் பதிலாக) சேர்ப்பது? @Neechalkaran and AntanO:.--Kanags \உரையாடுக 10:17, 18 ஏப்ரல் 2017 (UTC)
புள்ளிவிவர இணைப்பு ஸ்கிரிப்ட் வழியாக இணைக்கப்படுகிறது. ஆனால் புதிய கருவிக்கு அதைப்போல மாதம்/ஆண்டு தேவையில்லாததால் மீடியாவிக்கி:Gadget-Pageviewstats.js நீக்கலாம். அல்லது அதனை மாற்றிவிடலாம். எனக்கு அணுக்கமில்லை என்பதால் உதவமுடியவில்லை-நீச்சல்காரன் (பேச்சு) 19:28, 21 ஏப்ரல் 2017 (UTC)
@Kanags:, மீடியாவிக்கி:Gadget-Pageviewstats.js இவ்வாறு மாற்றிவிடலாம்.
$.when($.ready,mw.loader.using('mediawiki.util')).then(function() {
    url = "https://tools.wmflabs.org/pageviews/?project=ta.wikipedia.org&platform=all-access&agent=user&range=latest-30&pages=" + wgPageName;
 
    mw.util.addPortletLink("p-tb", url, "பார்க்கப்பட்ட புள்ளிவிவரம்", "pt-logs");
});

-- மாதவன்  ( பேச்சு ) 02:41, 22 ஏப்ரல் 2017 (UTC)

மாற்றமில்லை. மீடியாவிக்கி:Traffic-stats-url என்பதில் கடைசியில் வரவேண்டிய மாற்றம் என்ன? --AntanO 04:01, 22 ஏப்ரல் 2017 (UTC)
url பின்வருமாறு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். https://tools.wmflabs.org/pageviews?project=ta.wikipedia.org&pages={{FULLPAGENAMEE}}--Kanags \உரையாடுக 04:29, 22 ஏப்ரல் 2017 (UTC)
முயற்சித்தேன். முதற்பக்கம் செல்கிறது. @Neechalkaran:--AntanO 04:32, 22 ஏப்ரல் 2017 (UTC)
குறிப்பிட்ட ஒரு கட்டுரையில் இருந்து சொடுக்கும் போது அந்தப் பக்கத்துக்கே செல்லும். கருவிப்பெட்டியில் உள்ள தொடுப்பை நீக்கிவிட்டீர்களா? எவ்வாறு சோதித்துப் பார்ப்பது?--Kanags \உரையாடுக 04:43, 22 ஏப்ரல் 2017 (UTC)
மீடியாவிக்கி:Traffic-stats-url இங்கு மாற்றம் செய்யலாம்.--AntanO 04:59, 22 ஏப்ரல் 2017 (UTC)
ஆனால் எவ்வாறு அதனை சோதிப்பது. ஒரு கட்டுரையில் இணைத்தால்தானே அதனை சோதிக்க முடியும். நான் சொல்வது: இடதுபக்கக் கருவிப் பெட்டியில் தொடுப்பு இருந்தால், ஏதாவதொரு கட்டுரையில் அதனை சோதித்துப் பார்க்கலாம். கருவிப்பெட்டியில் தொடுப்பை முன்னர் போன்று தொடுப்பை இணையுங்கள்.--Kanags \உரையாடுக 05:05, 22 ஏப்ரல் 2017 (UTC)
இடதுபக்கத்தில் "புள்ளிவிபரம்" என்பதன் கீழ் "Traffic stats" என்றுள்ளது.--AntanO 05:12, 22 ஏப்ரல் 2017 (UTC)

@AntanO and Kanags: மீடியாவிக்கி:Traffic-stats-url பக்கத்திலுள்ள இணைப்பை //tools.wmflabs.org/pageviews/?project=ta.wikipedia.org&platform=all-access&agent=user&range=latest-30&pages={{FULLPAGENAME}} என மாற்றிவிடுங்கள். முன்னர் தவறுதலாக {{FULLPAGENAMEE}} என EE இட்டுள்ளீர்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:33, 25 ஏப்ரல் 2017 (UTC)

மொழிபெயர்ப்புப் பக்கம் வேலை செய்யவில்லை

மொழிபெயர்ப்புப் பக்கம் (Content translation) கடந்த சில நாட்களாக திறக்கவில்லை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா அல்லது எனக்குமட்டுமான சிக்கலா எனத்தெரியவில்லை --Arulghsr (பேச்சு) 04:07, 24 ஏப்ரல் 2017 (UTC)

ஆம் எனக்கும் வேலை செய்யவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 02:59, 25 ஏப்ரல் 2017 (UTC)

16:40, 24 ஏப்ரல் 2017 (UTC)

தொகுத்தல் உதவிக் கருவிகள் ??

(உதவி தேவைப்படுவதால் இங்கிருந்து உரையாடலை, ஒத்தாசைப் பக்கத்திற்கு நகர்த்தி உரையாடலை ஒழுங்குபடுத்தியுள்ளேன்.--கலை

19:49, 1 மே 2017 (UTC)

அட்டவணையை வலதுபுறத்தில் மாற்றுவது எப்படி

பயனர்:TNSE ANBU KPM/மணல்தொட்டி என்ற பக்கத்தில் கட்டுரையில் அட்டவணையினை இணைத்துள்ளேன் வலதுபுறத்தில் மாற்ற உதவிடுக.TNSE ANBU KPM (பேச்சு) 10:45, 3 மே 2017 (UTC)[பதிலளி]

02:25, 9 மே 2017 (UTC)

இடைவெளி

விக்கிக்கான வெளி இணைப்பு உருவாக்குகையில் சீரற்ற இடைவெளி உருவாகின்றது.

"இடைவெளி" "இடைவெளி" என்பற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டைக் காண்க. --AntanO 03:14, 10 மே 2017 (UTC)[பதிலளி]

கோப்பு வடிவத்தை மாற்றும் லினக்சு கட்டளை என்ன?

பெரும்பாலானவர்கனின் தந்துகைகள்(gadgets) mp4 வடிவில் நிகழ்படங்களைத் (videos) தருகின்றன. அவற்றை பொதுவகத்தில் பதிவேற்ற இயலாது. அங்கு வடிவம் webm வடிவம் இருந்தால், சிறப்பு என எண்ணுகிறேன். எனவே, அதற்குரிய லினக்சு கட்டளையக வழிமுறை (by terminal) அறிய விரும்புகிறேன ffmpeg அடிதளத்தில், அது இருப்பின், பட வடிவ மாற்றத்தின் போது, தரவு இழப்பு இருக்காது எனத் தெரிகிறது. இம்முறைகளில் ([33], [34]) முயன்றேன். மேலதிக வழிகாட்டுதல் தேவை. திறநிலை, கட்டற்ற மென்பொருட்களைத் தவிர மற்ற வழிமுறைகள் வேண்டாம் என்பதே எனது உட்கோரிக்கை ஆகும். ஆவலுடன் ..--உழவன் (உரை) 08:46, 12 மே 2017 (UTC)[பதிலளி]

Editing News #1—2017

18:06, 12 மே 2017 (UTC)

வெளி இணைப்புகளில் வழு

வெளி இணைப்பு ஒன்றை ஏற்படுத்தும் போது இணைப்புக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் சில வெற்று இடைவெளிகள் தெரிகின்றன. உ+ம்: en.wikipedia.org. @Neechalkaran, Shanmugamp7, and AntanO:.--Kanags \உரையாடுக 12:12, 13 மே 2017 (UTC)[பதிலளி]

எனக்கும் இதே பிரச்சினை பல நாட்களாக உள்ளது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:42, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடுப்பு இணைப்பி வசதி வரவில்லை

14 மே 2017 நாளான இன்று தொடுப்பு இணைப்பி எனக்கு வேலை செய்யவில்லை. சில நாட்களுக்கு முன்னும் இதே நிலை இருந்தது--உழவன் (உரை) 11:34, 14 மே 2017 (UTC)[பதிலளி]

Prototype for editing Wikidata infoboxes on Wikipedia

Hello,

I’m sorry for writing in English. It’d be great if someone could translate this message if necessary.

One of the most requested features for Wikidata is to enable editing of Wikidata’s data directly from Wikipedia, so the editors can continue their workflow without switching websites.

The Wikidata development team has been working on a tool to achieve this goal: fill and edit the Wikipedia infoboxes with information from Wikidata, directly on Wikipedia, via the Visual Editor.

We already asked for feedback in 2015, and collected some interesting ideas which we shared with you in this thesis. Now we would like to present to you our first prototype and collect your feedback, in order to improve and continue the development of this feature.

We present this work to you very early, so we can include your feedback before and all along the development. You are the core users of this feature, so we want to make sure that it fits your needs and editing processes.

You will find the prototype, description of the features, and a demo video, on this page. Feel free to add any comment or feedback on the talk page. The page is currently not translated in every languages, but you can add your contribution by helping to translate it.

Unfortunately, I won’t be able to follow all the discussions on Wikipedia, so if you want to be sure that your feedback is read, please add it on the Wikidata page, in your favorite language. Thanks for your understanding.

Thanks, Lea Lacroix (WMDE)

21:48, 15 மே 2017 (UTC)

New notification when a page is connected to Wikidata

Hello all,

(Please help translate to your language)

The Wikidata development team is about to deploy a new feature on all Wikipedias. It is a new type of notification (via Echo, the notification system you see at the top right of your wiki when you are logged in), that will inform the creator of a page, when this page is connected to a Wikidata item.

You may know that Wikidata provides a centralized system for all the interwikilinks. When a new page is created, it should be connected to the corresponding Wikidata item, by modifying this Wikidata item. With this new notification, editors creating pages will be informed when another editor connects this page to Wikidata.

This feature will be deployed on May 30th on all the Wikipedias, excepting English, French and German. This feature will be disable by default for existing editors, and enabled by default for new editors.

This is the first step of the deployments, the Wikipedias and other Wikimedia projects will follow in the next months.

If you have any question, suggestion, please let me know by pinging me. You can also follow and leave a comment on the Phabricator ticket.

Thanks go to Matěj Suchánek who developed this feature!

நன்றி! Lea Lacroix (WMDE) (talk)

எண்ணங்கள் (Local discussion)

  • @Balajijagadesh: மிக்க மகிழ்ச்சியான செய்தியல்லவா! புதிய பயனர்களுக்கு மட்டும் நடைமுறை படுத்துவது சிறப்பு. ஏன் ஆங்கிலம், பிரஞ்சு, செருமன் விக்கிப்பீடியாக்களைத் தவிர்த்து, பிற விக்கிப்பீடியாக்களுக்கு தருகின்றனர்.? விக்கித்தரவு இணைப்பில்லா கட்டுரைகளால், ஆசிரியர் பயிலரங்குகளில் சிறு குழப்பம் வந்தது. அதனை நிரந்தரமாகத் தீர்க்க, விக்கித்தரவில் சில தானியங்கிப் பணிகளை செய்ய வேண்டும். உங்களின் விக்கித்தரவு தானியங்கியின் உதவி வேண்டும். அதற்கான பைத்தான் நிரலை, FSFTN நண்பர்களின் உதவியுடன் எழுதி முடித்து உள்ளேன். நீங்களே பின்னூட்டம் அளிக்க வேண்டும். நேரம் இருக்கும் போது அழைக்கவும்.--உழவன் (உரை) 02:16, 18 மே 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer:இந்த வாரம் அலுவல் இருப்பதால் இன்னும் ஒரு வாரம் கழித்து தங்களுக்கு அழைக்கின்றேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:01, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]
CIS-பெங்களூர் விக்கித்தரவுப் பயிற்சியில் இருக்கிறேன். உங்களைப் பற்றி வினவினர். நான் உங்களது உங்களது விக்கித்தரவு பங்களிப்புகளை, quarry வழியே, அவர்கள் சொன்னதிற்க பிறகு, இன்றே கண்டேன். https://quarry.wmflabs.org/query/19448 நானும் உங்களைப் போன்று பங்களிப்பு செய்ய, அவ்வப்போது உரையாடுக.!வணக்கம்.--உழவன் (உரை) 09:02, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

22:02, 22 மே 2017 (UTC)

பொதுவகப் வார்ப்புரு மேலாண்மை வசதியை இங்கே கொணர்வது எப்படி?

பொதுவகத்தில் விரைவுப்பகுப்பியைக் கொண்டு, மேலும் சிறப்பாக பகுப்புகளைச் செய்ய இரு வசதிகள் உள்ளன. அவற்றை இங்கு கொணர்வது எப்படி? இதனால் வார்ப்புரு நீக்கல் வேலையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. காண்க : File:Commons-adding-category-that-automatically-removes-template-1.webm--உழவன் (உரை) 00:59, 27 மே 2017 (UTC)[பதிலளி]

12:18, 30 மே 2017 (UTC)

19:04, 5 சூன் 2017 (UTC)

தமிழ் 99 தட்டச்சு முறையில் மாற்றம்.

விக்கிமீடியா திட்டங்களில் பல மொழிகளில் தட்டச்சு செய்ய உள்ளீட்டுக் கருவியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் 'தமிழ்99', 'பாமினி', 'இன்ஸ்கிரிப்ட்' போன்ற முறைகளில் தட்டச்சு செய்யலாம். 'தமிழ்99' தட்டச்சு செய்யும் முறையில் தமிழ் அரசு வகுத்த முறையை சில விசைகளுக்கு தவறாகவும், சில விசைகளில் நடைமுறை படுத்தாமலும் இருந்தது. இதனைப் பற்றி https://github.com/wikimedia/jquery.ime/issues/442 இங்கு இதற்கான வழு பதிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழ்99 விசைப் பலகைக்கு தமிழக அரசு முறையின் படி பின் வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

I (shift i) என்பது :
" என்பது '
K (shift k) என்பது "
J (shift J) என்பது ★
N (shift n) என்பது ௐ
G (shift g) என்பது ⚪
H (shift h) என்பது ⚫

இந்த மாற்றத்திற்கு முன்பு 'ஒற்றை மேற்கோள் குறி' முதலியவை உள்ளீடு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த மாற்றத்திற்கு உதவிய @Tshrinivasan: அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னமும் தமிழ்99 தட்டச்சு முறை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் இதே போல் 'பாமினி' போன்ற வேறு தட்டச்சு முறைகளில் பிழைகள் இருந்தாலும் அதைப் பற்றி ஓரு வழு பதித்து அதனை சரி செய்யலாம். இதனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் உதவியை நாடுகிறேன். சிறப்பு கவனத்திற்கு @Info-farmer: @Maathavan: @Shrikarsan:. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:27, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி பாலாஜி! தமிழ்99 தட்டச்சு முறையை நான் பின்பற்றினாலும், இது போன்று வழுக்களைப் பதிவதில்லை. பல இணையக் கருவிகளை மேம்படுத்த என்னால் இயன்றதைச் செய்வேன். --உழவன் (உரை) 16:56, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி பாலாஜி! நான் தமிழ்99 பயன்படுத்தியதில்லை. ஆனால் பயன்படுதுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்!!-- மாதவன்  ( பேச்சு ) 14:55, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு திட்டத்தில் தமிழ் தரவுகளை உள்ளிடுவதற்கான புதிய கருவி

இன்று காலை தென்னிந்திய விக்கித்தரவுப் பயிற்சி ஒன்றினைக் குறித்து, சீனியிடம் உரையாடினேன். அப்பொழுது அனைத்து மொழியினருக்கும், பயனாகவல்ல ஒரு நிரலாக்கத்தேவையினை உணர்த்தினேன். இந்நிரலாக்கத் தொகுதியின் முதற்பகுதி கருநாடக விக்கியாளர் என்றாலும், நம் விக்கித்தமிழ் சமூகத்தின் திறனை உணர்த்த, சீனி அந்நிரலை வெற்றிகரமாக எழுதி முடித்தார். அதனை CIS ஒருங்கிணைப்பாளரிடம், இரு வேறுபட்ட கணிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களை இயக்கிக் காட்டினேன். அவர் இப்போட்டியினை நிறுத்தி, அந்நிரலின் தானியக்கச் செயலை செய்து காட்டினார். அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்;பாரட்டினர். நான் தமிழன் என்பதற்காக, மிகவும் பெருமிதம் கொண்டேன். விரைவில் இதுகுறித்த நிகழ்படமொன்றினை உருவாக்க, சீனி வழிகாட்டினார்.@Balajijagadesh and Ravidreams:--உழவன் (உரை) 17:23, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

அருமை. நானும் பெருமிதம் கொள்கிறேன். இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 02:54, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]
நன்றி. சற்றுப் பின்புலம் தர முடியுமா. தமிழ்த் தலைப்புகளை விக்கி தரவில் இணைப்பதற்கான ஏற்பாடா? --Natkeeran (பேச்சு) 15:51, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

15:29, 12 சூன் 2017 (UTC)

IMPORTANT: Admin activity review

Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by global community consensus in 2013. According to this policy, the stewards are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the admin activity review.

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):

  1. Arafath.riyath (administrator)
  2. Karthickbala (administrator)

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, Rschen7754 02:38, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]