கனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 9: வரிசை 9:


== வரைவிலக்கணமும், வகைபிரிப்பும் ==
== வரைவிலக்கணமும், வகைபிரிப்பும் ==
கனிமம் தொடர்பான ஒரு வரையறை <ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=2–4 | isbn=978-0939950812}}</ref>. கீழ்க்காணும் வரன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறது.
* இயற்கையில் கிடைப்பதாக
* அறை வெப்பநிலையில் நிலையானதாக
* வேதியியல் வாய்ப்பாடால் குறிக்கப்படக்கூடியதாக
* உயிரியல் மூலம் அற்றதாக
* ஒழுங்கமைக்கப்பட்ட அணு அமைப்பைக் கொண்டதாக

முதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன.
ஒரு [[பதார்த்தம்]], [[திண்மம்|திண்மமாகவும்]], [[படிகம்|படிக]] அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட [[வேதியியல்]] அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய [[கனிம வேதியியல்]] பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே '''கனிமம்''' (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் '''தாதுக்கள்''' (ore) என அழைக்கப்படுகின்றன.<ref>{{cite book | title=Advanced Inorganic Chemistry | publisher=S. Chand Publishing | author=R. D. Madan | year=1985 | location=New Delhi | pages=753}}</ref>
ஒரு [[பதார்த்தம்]], [[திண்மம்|திண்மமாகவும்]], [[படிகம்|படிக]] அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட [[வேதியியல்]] அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய [[கனிம வேதியியல்]] பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே '''கனிமம்''' (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் '''தாதுக்கள்''' (ore) என அழைக்கப்படுகின்றன.<ref>{{cite book | title=Advanced Inorganic Chemistry | publisher=S. Chand Publishing | author=R. D. Madan | year=1985 | location=New Delhi | pages=753}}</ref>



16:06, 9 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

நிழற்படம்ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை

கனிமம் (இலங்கை வழக்கு: கனியம்) எனப்படுவது நிலவியல் வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) ஆகும்.[1]. இது, தூய தனிமமாகவோ எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளை (சேர்வைகளை)க் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் கரிம வேதியியல் பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை கனிமவியல் ஆகும். மார்ச் 2017 நிலையில் 5,300 க்கும் மேற்பட்ட கனிமங்கள் இவ்வுலகில் அறியப்பட்டுள்ளன. 5,230 க்கும் மேற்பட்ட கனிமங்கள் சர்வதேச கனிமவியல் கழகத்தால் (IMA) இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2]. [2] புவியின் ஓட்டில் 90% சிலிகேட்டுக் கனிமங்களால் ஆக்கப்பட்டதாகும். கனிமங்களின் இருப்பு மற்றும் வகைப்பாடு புவியின் வேதியத் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. சிலிகான் மற்றும் ஆக்சிஜன் புவியன் ஓட்டில் தோராயமாக 75 விழுக்காட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதில் பெரும்பான்மை சிலிகேட்டுக் கனிமங்களாகவே மாற்றமடைந்துள்ளது.

கனிமங்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால் வேறுபடுத்தப்படுகின்றன. வேதி இயைபு மற்றும் படிக அமைப்பு பல்வேறு கனிமங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. அமைப்பு மற்றும் வேதிய இயைபு ஆகியவை கனிமம் உருவான இடத்தின் நிலவியல் சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. புவியின் அடியில் காணப்படும் வெப்பநிலை மாற்றம், அழுத்தம், பாறையின் ஒட்டு மொத்த இயைபு ஆகியவை கனிமங்களில் மாறுபட்ட தன்மைக்கு காரணமாக இருக்கலாம்.

வரைவிலக்கணமும், வகைபிரிப்பும்

கனிமம் தொடர்பான ஒரு வரையறை [3]. கீழ்க்காணும் வரன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறது.

  • இயற்கையில் கிடைப்பதாக
  • அறை வெப்பநிலையில் நிலையானதாக
  • வேதியியல் வாய்ப்பாடால் குறிக்கப்படக்கூடியதாக
  • உயிரியல் மூலம் அற்றதாக
  • ஒழுங்கமைக்கப்பட்ட அணு அமைப்பைக் கொண்டதாக

முதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன. ஒரு பதார்த்தம், திண்மமாகவும், படிக அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட வேதியியல் அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய கனிம வேதியியல் பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே கனிமம் (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் (ore) என அழைக்கப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

  1. Wenk, Hans-Rudolf; Bulakh, Andrei (2004). Minerals: Their Constitution and Origin. Cambridge University Press. பக். 10. https://books.google.com/books?id=mjIji8x-N1MC&printsec=frontcover&dq=mineral&hl=en&sa=X&ved=0ahUKEwjliKaZtKDOAhUKqR4KHR5nAeUQ6AEIQzAH#v=onepage&q&f=false. 
  2. Pasero, Marco. ""The New IMA List of Minerals – A Work in Progress"". IMA – CNMNC (Commission on New Minerals Nomenclature and Classification). {{cite web}}: |access-date= requires |url= (help); Check date values in: |accessdate= (help); Missing or empty |url= (help)
  3. Dyar, Gunter, and Tasa (2007). Mineralogy and Optical Mineralogy. Mineralogical Society of America. பக். 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0939950812. 
  4. R. D. Madan (1985). Advanced Inorganic Chemistry. New Delhi: S. Chand Publishing. பக். 753. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிமம்&oldid=2301997" இலிருந்து மீள்விக்கப்பட்டது