அரீனியசுச் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 5: வரிசை 5:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:வேதி வினைவேகவியல்]]

03:26, 9 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

அரீனியசுச் சமன்பாடு (Arrhenius equation) என்பது வேதிவினைவேகத்தின் வெப்பநிலைச் சார்பைக் காட்டும் ஒரு வாய்பாடு ஆகும். யாக்கோபு என்றிக்கசு வான் தாஃபு என்னும் டச்சுக்காரரின் 1884ஆம் ஆண்டுப் பணியை ஒட்டி, 1889-இல் அரீனியசு இதனை முன்மொழிந்தார். இச்சமன்பாட்டிற்கு வினைவேகவியலிலும், செயலூக்க ஆற்றல் கணக்கிடவும் பெரும் பங்குண்டு. [1][2][3]

வரலாற்றடிப்படையில் பொதுவான கருத்தாகச் சொன்னால், அறைவெப்பத்தில் நிகழும் பரவலான சில வேதி வினைகளில், வெப்பநிலையில் ஒவ்வொரு 10 பாகை செல்சியசு அதிகரிப்பிற்கும், வினைவேகமானது இரட்டிக்கும்.[4]

மேற்கோள்கள்

  1. Arrhenius, S.A. (1889). "Über die Dissociationswärme und den Einfluß der Temperatur auf den Dissociationsgrad der Elektrolyte". Z. Phys. Chem. 4: 96–116. doi:10.1515/zpch-1889-0108. 
  2. Arrhenius, S.A. (1889). "Über die Reaktionsgeschwindigkeit bei der Inversion von Rohrzucker durch Säuren". ibid. 4: 226–248. 
  3. Laidler, K. J. (1987) Chemical Kinetics,Third Edition, Harper & Row, p.42
  4. Pauling, L.C. (1988) General Chemistry, Dover Publications
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரீனியசுச்_சமன்பாடு&oldid=2301764" இலிருந்து மீள்விக்கப்பட்டது