பயனர் பேச்சு:Umashankar81: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116: வரிசை 116:


:{{விருப்பம்}}--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 00:10, 4 சூன் 2017 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 00:10, 4 சூன் 2017 (UTC)
:{{விருப்பம்}} வாழ்த்துக்கள்!--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 04:47, 4 சூன் 2017 (UTC)

04:47, 4 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Umashankar81, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- {{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:57, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

கவனிக்க

வணக்கம். நீங்கள் வெளியிணைப்புகளையும் பகுப்பையும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தெய்வ நெறிக் கழகம் கட்டுரையில் நீக்கிவிட்டிருந்தீர்கள். அதை மீள்வித்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளிலும் பயனர் அனைவரும் பங்களிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.--நந்தகுமார் (பேச்சு) 10:54, 26 செப்டம்பர் 2016 (UTC)

வணக்கம், தானியங்கிகளால் மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும். சிதறல் பார்வை என்ற உங்கள் கட்டுரை இக்காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் உருவாக்கிய ஏனைய கட்டுரைகளும் தானியங்கிகளால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது. அவற்றைத் திருத்தி எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:19, 1 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

சான்றுகள்

வணக்கம், நீங்கள் உருவாக்கும் புதிய கட்டுரைகளுக்கு அருள் கூர்ந்து சான்றுகள் தாருங்கள். அனேகமாக, நீங்கள் ஆங்கில விக்கிக் கட்டுரையையே மொழிபெயர்த்து வருகிறீர்கள். அங்கு கட்டாயம் சான்றுகளுடன் தான் எழுதியிருப்பார்கள். அவற்றை நீங்கள் இங்கும் தரலாம். சான்றுகள் இல்லாத கட்டுரைகள் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 01:01, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:46, 2 மே 2017 (UTC)[பதிலளி]

மூலதனம் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கலாம், போட்டிக்காக விரிவாக்கியதற்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் விரிவாக்கங்கள் நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:41, 2 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு

  • 👌 - நீங்கள் விரிவாக்கிய மூலதனம் எனும் கட்டுரை போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை - 01

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:12, 2 மே 2017 (UTC)[பதிலளி]

முதலாளித்துவம் கட்டுரையை விரிவாக்கியதற்குப் பாராட்டுகள். இன்னும் 2,000 பைட்டுக்கள் சேர்ப்பதன் மூலம் உங்கள் கட்டுரை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியை இலகுவில் அடையலாம். ஏற்கனவே, தாண்டியிருப்பினும் அருள்கூர்ந்து இன்னும் கொஞ்சம் விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:15, 3 மே 2017 (UTC)[பதிலளி]
நன்றி, கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, தற்போது நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை - 02--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:04, 3 மே 2017 (UTC)[பதிலளி]
அமைதி கட்டுரையை விரிவாக்கி வருவதற்கு பாராட்டுகள், ஏற்கனவே விரிவாக்கிய கட்டுரைகளைப் போல 30,000 பைட்டு அளவை அடையும் வரை சிறப்பாக விரிவாக்க என் வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:54, 5 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள், நான்கு கட்டுரைகளை விரிவாக்கி மூன்றாவதாக முன்னணி வகிப்பதற்கு வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:53, 5 மே 2017 (UTC)[பதிலளி]

26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:37, 6 மே 2017 (UTC)[பதிலளி]


  • கட்டுரைப்போட்டியில் சிறப்பாகப் பங்களித்து வருவதற்கு நன்றிகளும், பாராட்டுக்களும். மொழிபெயர்ப்புச் செய்யும்போது, சரியான அர்த்தத்துடன் வசனங்கள் அமைகிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். மேலும் ஆங்கிலக் கட்டுரையில் இருக்கும் அனைத்து உள்ளிணைப்புகள் கொண்ட சொற்களுக்கும் நாமும் உள்ளிணைப்புக்கள் கொடுக்கத் தேவையில்லை. பொருத்தமான இடங்களில் மட்டும் கொடுக்கலாம். அத்துடன், கொடுக்கப்படும் உள்ளிணைப்புக்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
  • சில வரிகள் சரியான அர்த்தம் வராமலும், அவசியமற்ற உள்ளிணைப்புக்களுடனும் உள்ளன. எ.கா. அமைதி கட்டுரையில்:
  1. ஆங்கிலத்தில், சமாதான வார்த்தை அவ்வப்போது பிரியாவிடை பயன்படுத்தப்படுகிறது.
  2. பேகன் விசுவாசம் ("அமைதி") என்ற பெயரில் சமாதானம், பழங்காலத்தில் அமைக்கப்பட்டது. லத்தீன் மொழி பேசும் மொழிகளில் கிரேக்க மொழி பேசும் இடங்கள் மற்றும் பாக்ஸ் ("அமைதி"). அவரது விக்கிரகங்கள் ஒரு முழு வளர்ந்த பெண்ணை, வழக்கமாக ஒரு ஏராளமான மற்றும் செங்கோல் மற்றும் சில நேரங்களில் ஜோதி அல்லது ஆலிவ் இலைகள்] சித்தரிக்கிறது.
  • இவற்றை கீழ்க் காட்டப்பட்டவாறு எழுதலாம்.
  1. ஆங்கிலத்தில், அமைதி என்ற வார்த்தை அவ்வப்போது பிரியாவிடை என்பதுபோல் பயன்படுத்தப்படுகிறது.
  2. பாகன் விசுவாசம் அல்லது பல கடவுட் கொள்கையில், பண்டைய காலத்தில் மாந்தவுருவக வழிபாட்டில், கிரேக்க மொழி பேசும் இடங்களில் அமைதி என்ற அர்த்தம் தரும் ஐரின் என்ற பெண் கடவுளையும், இலத்தீன் மொழி பேசும் இடங்களில் அமைதி என்ற அர்த்தம் தரும் பக்சு என்ற கடவுளையும் வழிபட்டு வந்தனர். அந்த விக்கிரகங்கள் பூக்கள் நிரம்பிய பெரிய கொம்புடன் அல்லது ஒரு செங்கோலுடன் அல்லது ஜோதியுடன், அல்லது ஆலிவ் இலைகளுடன் இருக்கும் ஒரு முழு வளர்ந்த பெண்ணை வழக்கமாகச் சித்தரிக்கிறது.
  • உள்ளிணைப்புக்கள் எப்படி கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலும், இங்கும் பார்த்து அறியுங்கள்.

--கலை (பேச்சு) 14:31, 7 மே 2017 (UTC)[பதிலளி]

கலை (பேச்சு) - உங்கள் ஆலோசனைகள்க்கு நன்றி! பிழைகள் இல்லாத மற்றும் நல்ல பொருள் நிறைந்த கட்டுரைகள் எழுத உங்கள் ஆலோசனைகள், உதாரணங்கள் பயன் உள்ளவை. மிக்க நன்றி!

எனது ஆலோசனையைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி உமாசங்கர். தொடர்ந்து சிறப்புடன் கட்டுரைகளை விரிவாக்க வாழ்த்துக்கள். நன்றி.--கலை (பேச்சு) 18:18, 9 மே 2017 (UTC)[பதிலளி]

சில ஆலோசனைகள்

வணக்கம் உமாசங்கர்! போட்டியில் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பதற்கு முதலில் வாழ்த்துக்கள். இது தொடர்பில் சில வழிகாட்டல்கள்:
  • ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிமாற்றம் செய்யும்போது, வாசித்துவிட்டு அதனை உங்கள் நடையில் எழுதலாம். அங்கிருப்பதை அப்படியே எழுத வேண்டும் என்பதில்லை. ஏனெனில் சிலசமயம் தவறான தகவலாக வந்துவிடுகிறது.
  • உள்ளிணைப்புக்கள் சரியாகக் கொடுக்கப்படாமல் இருப்பதனால், சிவப்பு இணைப்புக்கள் அதிகமாக உள்ளது. இணைப்புக்களைக் கொடுக்கும்போது, ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தமிழ் விக்கிப்பீடியாவில் என்ன கட்டுரை உள்ளது எனப் பார்த்து உள்ளிணைப்பைக் கொடுங்கள். உங்களுக்கு த.வி. யிலுள்ள சரியான கட்டுரை தெரியாவிட்டால், ஆங்கிலக் கட்டுரைக்குப் போய், அந்தக் கட்டுரை த.வி. யில் எந்தக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது எனப் பார்த்துவிட்டு, அந்தக் கட்டுரைக்கு இணைப்பைக் கொடுங்கள். கீழே உள்ள எடுத்துக்காட்டில், செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்த்தீர்கள் என்றால் புரிந்துகொள்வீர்கள்.
  • எ.கா. நீங்கள் விரிவாக்கிய கட்டுரையில், இங்கு கீழ்வருமாறு அதிக சிவப்பு இணைப்புக்களுடன் இருந்தது.

டிசம்பர் 1948 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகலாவிய பிரகடனம் 48 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு, மற்றும் எட்டு [தொகுதிகள்] நாடுகள் , (சோவியத் யூனியன்) , உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, பைலோரோஷியன் SSR, மக்கள் கூட்டாட்சி குடியரசு யூகோஸ்லாவியா, மக்கள் குடியரசு குடியரசு, போலந்து மக்கள் குடியரசு, தென் ஆப்பிரிக்க ஒன்றியம், செக்கோஸ்லோவாகியா, மற்றும் சவுதி அரேபியா இராச்சியம் எதிராக வாக்களித்தது.[12][13] ஹோண்டுராஸ் மற்றும் யேமன் - அந்த நேரத்தில் ஐ.நா. உறுப்பினர்கள் இருவரும் வாக்களிக்க தவறியது அல்லது வாக்களிக்கவில்லை.[14]தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு, தென்னாபிரிக்காவின் தென்னாப்பிரிக்காவில் உள்ள இனவெறி அதன் இனக்குழுவின் முறையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே காணப்படுகிறது, இது பிரகடனத்தில் ஏராளமான கட்டுரைகளை தெளிவாக மீறுகிறது.

  • இதனை கீழ்வருமாறு மாற்றியுள்ளேன்.

10 டிசம்பர் 1948 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகளாவிய பிரகடனத்திற்கு 48 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததுடன், எந்த நாடுகளும் எதிராக வாக்களிக்கவில்லை. சோவியத் ஒன்றியம், உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, பெலரூசின் சோவியத் சோசலிச குடியரசு, மக்கள் கூட்டாட்சி குடியரசு யுகோசுலாவியா, போலந்து மக்கள் குடியரசு, தென்னாபிரிக்க ஒன்றியம், செக்கோசிலோவாக்கியா, மற்றும் சவூதி அரேபியா ஆகிய எட்டு நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்திருந்தன. ஹோண்டுராஸ் மற்றும் யேமன் ஆகிய இரு நாடுகளும் வாக்களிக்கத் தவறின அல்லது வாக்களிப்பைத் தவிர்த்தன. தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முறையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே காணப்பட்டது. ஏனெனில் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முறையானது இந்தப் பிரகடனத்தின் ஏராளமான கொள்கைகளை மீறுகிறது.

நன்றி.--கலை (பேச்சு) 21:04, 10 மே 2017 (UTC)[பதிலளி]

--கலை, தயவுகூர்ந்து எனது புதிய பங்களிப்பை இந்த நாடுகளின் பொதுநலவாயம் கட்டுரையை பார்க்கவும். தங்களின் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. உமாசங்கர் 12:23 10 மே 2017

குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை உடனடியாக ஏற்று, உங்கள் அடுத்த கட்டுரை விரிவாக்கத்தைச் செய்தமைக்கு மிகவும் நன்றி. கட்டுரை விரிவாக்கத்தின்போது, ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள் என்றால், முக்கியமான விடயங்கள் சிறிது சிறிதாகவாவது, உங்கள் தமிழ்க் கட்டுரைக்குள் அடங்குமாறு பார்த்துக் கொண்டீர்களென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பாராட்டுக்கள்.--கலை (பேச்சு) 15:32, 11 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு

வணிகம், அரசியல், சட்டம் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்குவது மகிழ்ச்சி. நீங்கள் போட்டியில் காட்டும் வேகம் வாய் பிளக்க வைக்கிறது! தொடர்ந்து அதிரடியாகப் போட்டியில் பங்குபற்றி பற்பல கட்டுரைகளை நீங்கல் நிச்சயம் விரிவாக்குவீர்கள் என நம்புகின்றேன்! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:17, 10 மே 2017 (UTC)[பதிலளி]

ஆம், கட்டுரைகளின் தரம், நீளத்தைக் கூட்டுவது தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நம்பகத்தன்மையைக் கூட்ட பெரிதும் உதவும். இந்த முக்கியமான பணியை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருவதற்கு என் நன்றியும் பாராட்டும். --இரவி (பேச்சு) 13:42, 15 மே 2017 (UTC)[பதிலளி]

படைத்துறை

அருள்கூர்ந்து படைத்துறை கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்க வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:55, 13 மே 2017 (UTC)[பதிலளி]

நாமே விரிவாக்கியுள்ளோம், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டிக் கட்டுரைகளில் மொழிபெயர்ப்பு

வணக்கம் உமாசங்கர்! நீங்கள் போட்டிக்குச் சமர்ப்பித்த நாணயம் கட்டுரையில் மிக அதிகளவு உரைதிருத்தம் செய்யவேண்டி இருந்தது. நீங்கள் ஏதாவது மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்கின்றீர்களா எனத் தெரியவில்லை. ஏனெனில் வசன அமைப்புக்கள் உட்பட பல தவறுகள் கட்டுரையில் இருந்தன. தயவுசெய்து மொழிபெயர்ப்புக் கருவி எதனையும் பயன்படுத்த வேண்டாம். அப்படியே பயன்படுத்தினால், அதனை சரியாக ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து உரை திருத்திய பின்னரே, விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் கட்டுரையில் Silver coins were used for midsized transactions, and as a unit of account for taxes, dues, contracts and fealty, while coins of copper, silver, or some mixture thereof (see debasement), were used for everyday transactions. என்பது, செப்பு, வெள்ளி, அல்லது சில கலவையின் நாணயங்கள் (தேவதூஷணத்தைப் பார்க்கவும்), தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுரை முழுவதும் பல இடங்கள் அர்த்தமற்ற வசனங்களைக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தின், உங்கள் மணல்தொட்டியில்` வைத்தும் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் கட்டுரையில் இணையுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 12:38, 21 மே 2017 (UTC)[பதிலளி]

  • --கலை (பேச்சு)--தங்கள் ஆலோசனைக்கு நன்றி. இதுவரை விரிவாக்கி உள்ள அனைத்து கட்டுரைகளையும் திருததம் செய்ய உள்ளேன். இனி வரும் கட்டுரைகள் சிற்ப்பாக எழுத உறுதிபூனுகிறேன். -- உமாசங்கர் (பேச்சு) 6:42, 22 மே 2017 (UTC)
  • புரிந்துகொண்டு திருத்துவதற்கு நன்றி உமாசங்கர். மேலும் பல தரமான கட்டுரை விரிவாக்க வாழ்த்துகள்.

தொடர்பங்களிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி! ஆனாலும், நீங்கள் விரிவாக்கிய பல கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டோ அல்லது வேறு ஏதோ கருவியைக் கொண்டோ விரிவாக்கம் செய்துள்ளீர்கள், வேண்டாம்! ஆவாறு செய்வதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. உங்கள் ஆர்வம் பிரமிக்க வைத்தாலும், அவ்வாறு செய்யாதீர்கள். இதைப் பார்த்தேன். உங்களுக்கே வாசித்தால் புரியும். அருள்கூர்ந்து, அவ்வாறு விரிவாக்கிய கட்டுரைகளை திருத்துங்கள். இதுபற்றி கலை ஏற்கனவே கூறினாலும், ஒரு சில கட்டுரைகளை மட்டும் சிறப்பாக விரிவாக்கியுள்ளீர்கள் போலுள்ளது. எதுஎப்படியாயினும் நீங்கள் விரிவாக்கியவற்றை நீங்களேதான் திருத்த வேண்டும். உடனடியாக அனைத்தையும் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். அருள்கூர்ந்து இவ்வாலோசனைகளை செவிமடுத்து மேலும் கட்டுரைகளை விரிவாக்காமல், ஏற்கனவே விரிவாக்கியவற்றை திருத்திவிட்டு மீண்டும் விரிவாக்க ஆரம்பியுங்கள். இக்கருத்தினை செவிமடுத்து செயற்பட வேண்டுகின்றதுடன் உங்கள் பதிலையும் எதிர்பார்க்கின்றேன் தொடர்ந்து செயற்பட்டு வெற்றி பெற வாழ்த்துகள்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:46, 21 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன் (பேச்சு) --தங்கள் ஆலோசனைக்கு நன்றி. இதுவரை விரிவாக்கி உள்ள அனைத்து கட்டுரைகளையும் திருததம் செய்ய உள்ளேன். இனி வரும் கட்டுரைகள் சிற்ப்பாக எழுத உறுதிபூனுகிறேன். -- உமாசங்கர் (பேச்சு) 6:42, 22 மே 2017 (UTC)

மகிழ்ச்சி! விரைவில் கட்டுரைகளைத் திருத்திவிட்டு, வேறு கட்டுரைகளை விரிவாக்க ஆரம்பியுங்கள்! வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:15, 22 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:02, 31 மே 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் உமாசங்கர்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்த இரு கட்டுரைகளும் (துடுப்பாட்டம், டென்னிசு) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இன்னும் ஒரு கட்டுரையை முற்பதிவு செய்து வைக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 21:48, 31 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:27, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:10, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:47, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Umashankar81&oldid=2299227" இலிருந்து மீள்விக்கப்பட்டது