பயனர் பேச்சு:Arularasan. G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 233: வரிசை 233:
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர்
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர்
பேச்சு:Kurumban|பேச்சு]]) 20:26, 3 சூன் 2017 (UTC)
பேச்சு:Kurumban|பேச்சு]]) 20:26, 3 சூன் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#91|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#91|பதிகை]])</small>
வரிசை 239: வரிசை 239:
:{{விருப்பம்}}--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 00:07, 4 சூன் 2017 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 00:07, 4 சூன் 2017 (UTC)
:{{விருப்பம்}}. வாழ்த்துகளும் பாராட்டுகளும் --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 4 சூன் 2017 (UTC)
:{{விருப்பம்}}. வாழ்த்துகளும் பாராட்டுகளும் --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 4 சூன் 2017 (UTC)

:{{விருப்பம்}} வாழ்த்துக்கள்!--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 04:45, 4 சூன் 2017 (UTC)

04:45, 4 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

சுற்றுக்காவல்

வணக்கம், அருளரசன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.

அன்பு இரவி தாங்கள் கேட்டபடி சுற்றுக்காவலை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 07:32, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]


பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:58, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் (பேச்சு) 08:34, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:48, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:49, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:20, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:35, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:07, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 15:47, 19 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நன்றி

பதக்கம் வழங்கிய இரவிக்கும் விருப்பம் தெரிவித்த மணியன், மா. செல்வசிவகுருநாதன், நந்தகுமார் ஆகியோருக்கும் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 09:26, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பகுப்பு மாற்றல்

அருளரசன், ஒரு கட்டுரையில் ஏற்கனவே உள்ள பகுப்பை நீக்கிவிட்டு புதுப் பகுப்பை இணைப்பதற்கு பகுப்பிற்கு அருகில் காணப்படும் ”±” ஐ சொடுக்கினால் பழையதை அழித்து விட்டு புதிய பகுப்பை ஒரே தொகுப்பிலேயே செய்து விடலாம். இக்குறிப்பு உங்கள் வேலையைச் சற்று எளிதாக்கும். --Booradleyp1 (பேச்சு) 16:27, 30 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 5 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன் தாங்கள் கூறியபடியே ஆசிய மாதம் கட்டுரைகளை உள்ளிட்டேன் நான் உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளுக்கு மூன்று புள்ளிகளே காட்டுகிறது இரண்டு கட்டுரைகளுக்கான புள்ளி சுழியமாக உள்ளது. குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளின் சொற்களை மீண்டும் மேம்படுத்தி உள்ளிடலாமா அல்லது ஒரு முறைதான் உள்ளிட இயலுமா தங்கள் விளக்கம் தேவை arulghsrArulghsr (பேச்சு) 07:08, 6 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

மேலும் உங்கள் கட்டுரையை மேம்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:14, 6 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

உருசியக் கட்டுரைகள்

வணக்கம், இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:54, 11 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

ஆயிரவர் பதக்கம்

ஆயிரவர் பதக்கம்
1000+ கட்டுரைகள் உருவாக்கி தமிழ் விக்கி வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளீர்கள். என் வாழ்த்துக்கள்! உங்கள் முனைப்பான பணி தொடர வாழ்த்துக்கள்! --AntanO 02:24, 2 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்--கி.மூர்த்தி (பேச்சு) 04:23, 2 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். தங்களின் தொடர்பங்களிப்பிற்கு மிக்க நன்றி; பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:54, 2 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பாராட்டுகள்.--Kanags \உரையாடுக 22:48, 2 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. தொடர்ந்து வழமை போல சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 23:45, 2 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள் -Mohammed Ammar (பேச்சு) 05:37, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பாராட்டுகள்.--நந்தகுமார் (பேச்சு) 08:59, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களது சீரிய பணி தொடரட்டும்.--பா.ஜம்புலிங்கம் 13:52, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பாராட்டுகள்--Semmal50 (பேச்சு) 06:59, 4 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் மங்காத புகழுடன் என்றும் விக்கியில் பங்களிக்கும் உங்கள் பணி மென்மேலும் தொடர சிறியேனின் வாழ்த்துக்கள்!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:32, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:58, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:35, 7 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். - மயூரநாதன் (பேச்சு) 01:39, 22 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

நன்றி

பதக்கம் வழங்கிய ஆன்டனுக்கும் வாழ்த்து தெரிவித்த கி.மூர்த்தி, செல்வசிவகுருநாதன், கனக்ஸ், இரவி, தகவல் உழவன் ஆகியோருக்கும் நன்றி --Arulghsr (பேச்சு)

Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 07:58, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:11, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:29, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கவனியுங்கள்

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். மேலும், சிவப்பு இணைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுரை இல்லாவிடின் புதிதாக எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:27, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பிறப்புகள், இறப்புகள் பகுதியில் நபரைப் பற்றி சுருக்கமாக எழுதுங்கள். உ+ம்: தமிழக அரசியல்வாதி... --Kanags \உரையாடுக 08:17, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Address Collection - 1st reminder

Hi there. At the moment we have not received your response on the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems of using the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let me know at my meta talk page so I will not keep sending reminders to you. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 21:04, 26 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

இன்று ஏப்பிரல் 18, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:43, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கருத்துக்கோரல்

இங்கு தங்கள் விரிவான கருத்துக்கள் கோரப்படுகின்றன. தாங்கள் தங்கள் கருத்துகள், எண்ணங்கள், பரிந்துரைகளை தவறாது இடுவீர்கள் என் அமுற்றாக நம்பும் நண்பன்-ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:18, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:56, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]

Request

Hello.

Could you create the article en:Theatre in Azerbaijan in Tamil Wikipedia just like the article வியட்நாமிய அரங்கு?

Thank you.

31.200.20.213 10:51, 16 பெப்ரவரி 2017 (UTC)

பகுப்புகள் நுட்பம்

விக்கிப்பீடியா_பேச்சு:விக்கிதானுலவி#உதவி என்பதைக் காணவும். விரைவுபகுப்பியைவிட, விரைவாகப் பகுப்புகளை இணைக்கலாம். மேலதிக உதவிகளுக்கு ஞாயிறு காலை 10 -12 மணி வரை என்னால் உதவ முடியும். எனது எண் 90-95-34-33-நான்கு இரண்டு. பல பகுப்புகளை தமிழ்நாட்டு என்ற முன்னொட்டை அமைத்து உருவாக்கி உள்ளீர்கள். ஆனால், அதன்பிறகு இன்று கவனித்தேன் பகுப்பு:தமிழ்நாடு துடுப்பாட்டக்காரர்கள் என்று ..ஆனால் தமிழ்நாட்டுத் துடுப்பாட்டக்காரர்கள் என்று எழுதினால், நமது சிறப்பான சந்தி இலக்கணமும் நிலைநாட்டப்படும். ஆலமரத்தடி அறிவிப்புப் பலகையில் அறிவித்து மாற்றக் கோருகிறேன்.--உழவன் (உரை) 14:14, 2 மார்ச் 2017 (UTC)

பதக்கம்

விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்
2017 விக்கிக்கோப்பையின் வெற்றியாளர்களில் ஐந்தாவதாக உள்ள தாங்கள் தமிழ்நாடு, இந்தியா தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி அசத்தினீர்கள் என்பதை யான் அறிவேன். மெம்மேலும் தங்கள் அளப்பெரிய பணி தொடர வாழ்த்துகள். நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:16, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:43, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 01.02:50, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:46, 3 மார்ச் 2017 (UTC)
  1. :👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:35, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம், பயனர்:Arulghsr. நீங்கள் ஐந்தாமிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:27, 4 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:29, 4 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:54, 12 மார்ச் 2017 (UTC)

பிற விக்கி

யானை வாகனம் போன்று நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளுக்கு ஏற்ற கட்டுரைகள் பிற விக்கிகளில் உள்ளதா? --AntanO 03:49, 13 மார்ச் 2017 (UTC)

AntanO தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய விக்கிகளில் தேடினேன் இல்லை இருந்திருந்தால் விக்கித் தரவில் இணைத்திருப்பேன்--Arulghsr (பேச்சு) 09:29, 13 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

Nikolai Noskov

Vanakam dear Arulghsr! You can make an article in Tamil about singer Nikolai Noskov (Nikolai Noskov)? If you will make this article, I will grateful! Thank you! --89.110.12.75 20:26, 8 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:00, 26 ஏப்ரல் 2017 (UTC)

பேச்சு 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்புக்கான கருத்துகளினை எங்கு இட வேண்டும் என்று கூறினால் கருத்து இடுகிறேன் நன்றி--Arulghsr (பேச்சு) 13:58, 26 ஏப்ரல் 2017 (UTC)

இங்கு, குறிப்பிட மறந்தமைக்கு மன்னிக்கவும், அருள்கூர்ந்து கருத்துக்களை இடுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:36, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)[பதிலளி]

மலை எனும் கட்டுரையையும் இவ்வாறே விரிவாக்குக-ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:13, 3 மே 2017 (UTC)[பதிலளி]
அருள்கூர்ந்து பெருங்கடல் எனும் கட்டுரையையும் இவ்வாறே விரிவாக்குங்களேன்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:16, 4 மே 2017 (UTC)[பதிலளி]
26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:38, 6 மே 2017 (UTC)[பதிலளி]


அருளரசன்! நீங்கள் போட்டிக்காக சமர்ப்பித்த தன்சான்யா கட்டுரை 26000 பைட்டுக்களைத் தாண்டவில்லை. தயவுசெய்து, போட்டி விதிகளின்படி, கட்டுரைக்கு உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டும், மொத்த பைட்டுக்களின் அளவு 26000 ஐத் தாண்டிய பின்னரும் மட்டுமே கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். தயவுசெய்து அந்தக் கட்டுரையை, 26000 பைட்டுக்கள் வரை விரிவாக்கம் செய்வீர்களா? நன்றி.--கலை (பேச்சு) 06:03, 9 மே 2017 (UTC)[பதிலளி]

அருளரசன்! மேற்கோள்களை இணைக்கும்போது சரியாகக் கவனித்துச் செய்யுங்கள். இல்லாவிட்டால் மேற்கோள்கள் இணைக்கப்படும் பகுதியில் பிழை என்று சிவப்பு எழுத்துக்களில் வரும். வத்திக்கான் நகர் கட்டுரையில் திருத்தியுள்ளேன். பாருங்கள். சரியாக மேற்கோள்களை இணைப்பதற்கு உதவி தேவைப்படின் கேளுங்கள். நானும் கட்டுரை எழுதிய ஆரம்ப காலங்களில் ஏன் பிழையென்று காட்டுகிறது, அதை எப்படித் திருத்துவது என்று புரிந்துசெய்ய முடியாமல் தடுமாறியதுண்டு.--கலை (பேச்சு) 17:52, 10 மே 2017 (UTC)[பதிலளி]

கலை தான்சானியா கட்டுரையை 26000 பைட்டுகள் தாண்டிவிட்டதாக நினைத்தே சமர்பித்தேன் தாங்கள் கூறிய பிறகே கவனித்து மீண்டும் விரிவாக்கினேன், மேற்கோள்களையும் தாங்கள் குறிப்பிட்டவறு இனி திருத்திவிடுகிறேன் நன்றி--Arulghsr (பேச்சு) 13:32, 11 மே 2017 (UTC)[பதிலளி]

புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு நன்றிகள். மேலும் நல்ல சிறந்த கட்டுரைகளை ஆக்க வாழ்த்துக்கள். --கலை (பேச்சு) 15:38, 11 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:40, 11 மே 2017 (UTC)[பதிலளி]

நீக்கல்

வணக்கம், கட்டுரை நீக்கப்பட்டதைக் காணும் பயனர் கவைலையுறுவதாகவும், நீக்கல் போன்ற வார்ப்புருவினால் அச்சமுறுவதாகவும் கருத்துக்கள் தெரிவித்ததாலும், பயனருக்கு வழிகாட்ட முனையும்போது கட்டுரை இல்லாது இருப்பது பயிற்சியாளர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. எனவே, "குழந்தைகளுக்கானநல்லொழுக்க/சுகாதாரகுறிப்புகள்" கட்டுரையில் இருந்து நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். --AntanO 03:37, 10 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:58, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 31 மே 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் அருளரசன்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (குவிமாடம், பாலம், சீக்கியம்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

   முடியாட்சி
   வங்காள மொழி
   இலியட்

ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.

அருளரசன்! இன்று, முடியாட்சி, வங்காள மொழி கட்டுரைகள் முற்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.--கலை (பேச்சு) 17:08, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
அருளரசன்! நீங்கள் முற்பதிவு செய்த கட்டுரைகளில் இறுதியாக இருந்த இலியட் கட்டுரை 02.06.17 இல் இணைக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு முறையில் மூன்று கட்டுரைகள் இருக்குமாறு, முற்பதிவைச் செய்து வையுங்கள். எந்த நாளில் முற்பதிவு செய்கின்றீர்களோ, அந்த நாளின் கீழ் முற்பதியுங்கள். ஆனால் நீங்கள் கட்டுரை விரிவாக்கும் வேகத்தைப் பார்த்தால், உங்களுக்கு முற்பதிவே தேவைப்படாதுபோல் உள்ளது. நன்றி. --கலை (பேச்சு) 15:04, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

குவிமாடம்

குவிமாடம் கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்கியருள வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:53, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் ([[பயனர்

பேச்சு:Kurumban|பேச்சு]]) 20:26, 3 சூன் 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:07, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் --Booradleyp1 (பேச்சு) 02:38, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:45, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=2299225" இலிருந்து மீள்விக்கப்பட்டது