கனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 27.97.17.77 (talk) to last revision by கி.மூர்த்தி. (மின்)
.
வரிசை 1: வரிசை 1:
{{AEC BOOK|TNSE Mahalingam VNR|சூன் 01, 2017}}
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
[[படிமம்:Minerals.jpg|right|frame|நிழற்படம்[http://volcanoes.usgs.gov/Products/Pglossary/mineral.html ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை]]]
[[படிமம்:Minerals.jpg|right|frame|நிழற்படம்[http://volcanoes.usgs.gov/Products/Pglossary/mineral.html ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை]]]

05:59, 1 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

நிழற்படம்ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை

கனிமம் (இலங்கை வழக்கு: கனியம்) எனப்படுவது நிலவியல் வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) ஆகும்.[1]. இது, தூய தனிமமாகவோ எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளை (சேர்வைகளை)க் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் கரிம வேதியியல் பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை கனிமவியல் ஆகும்.

வரைவிலக்கணமும், வகைபிரிப்பும்

ஒரு பதார்த்தம், திண்மமாகவும், படிக அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட வேதியியல் அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய கனிம வேதியியல் பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிமம்&oldid=2297334" இலிருந்து மீள்விக்கப்பட்டது