பயனர் பேச்சு:Drsrisenthil: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உதவி தேவை: *மறுமொழி*
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 131: வரிசை 131:
::[[பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்]] கட்டுரையில், அந்த மேலதிக விடயங்களை இணைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை தெரியவில்லையே. ஏன்? நீங்கள் அதை மாற்றிவிடுவீர்களா? நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:51, 28 மே 2017 (UTC)
::[[பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்]] கட்டுரையில், அந்த மேலதிக விடயங்களை இணைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை தெரியவில்லையே. ஏன்? நீங்கள் அதை மாற்றிவிடுவீர்களா? நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:51, 28 மே 2017 (UTC)
: நீங்கள் பழைய வார்ர்புருவைத்தான் இட்டுள்ளீர்கள் ஆனால் மேலே புதிய வார்ப்புருவின் ஏதுமற்ற "Infobox medical condition (new)" மட்டுமே உள்ளது. புதிய வார்ப்புருவில் எதோ நிரல் பிழை உள்ளது போலும், நான் புதிதாய் இடும்போது பிழைகள் காட்டுகின்றன. நான் இதனைச் சரிசெய்ய முயற்சிக்கின்றேன்.--[[User:drsrisenthil|<font color="red"><big>☤</big></font>சி.செந்தி<font color="red"><big>☤</big></font>]] [[User talk:drsrisenthil|<sup><font color="maroon">(உரையாடுக)</font></sup>]] 16:54, 28 மே 2017 (UTC)
: நீங்கள் பழைய வார்ர்புருவைத்தான் இட்டுள்ளீர்கள் ஆனால் மேலே புதிய வார்ப்புருவின் ஏதுமற்ற "Infobox medical condition (new)" மட்டுமே உள்ளது. புதிய வார்ப்புருவில் எதோ நிரல் பிழை உள்ளது போலும், நான் புதிதாய் இடும்போது பிழைகள் காட்டுகின்றன. நான் இதனைச் சரிசெய்ய முயற்சிக்கின்றேன்.--[[User:drsrisenthil|<font color="red"><big>☤</big></font>சி.செந்தி<font color="red"><big>☤</big></font>]] [[User talk:drsrisenthil|<sup><font color="maroon">(உரையாடுக)</font></sup>]] 16:54, 28 மே 2017 (UTC)

== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:00, 31 மே 2017 (UTC)

17:00, 31 மே 2017 இல் நிலவும் திருத்தம்

பேச்சு   பழைய உரையாடல்கள்   முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு   உ.தெ அறிவிப்பு    

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)

போட்டி

தொடர்பங்களிப்பாளர் போட்டியில், அறிவியல் துறை தொடர்பான பல முக்கிய கட்டுரைகளையும் விரிவாக்குதல் வேண்டும். அவ்வாறு இருக்கும் போது தாங்களும் அவற்றை விரிவாக்க விரும்புவதை ஆலமரத்தடியினில் அறிந்துகோண்டேன். மகிழ்ச்சி! அப்படியாயின் தாங்களும் அப்போட்டியில் பங்குபற்றலாமே? மாதம் 5 கட்டுரைப்படி 30 கட்டுரைகளினை 6 மாதங்களில் இலகுவில் விரிவாக்கலாம். ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல் போட்டியில் பங்குபற்றுவதாகவும் அமையும். கட்டுரைகளை விரிவாக்குவதாகவும் அமையும். போட்டியில் நிச்சயம் பங்குபெறுவீர்கள் என நம்புகிறேன். இன்ரே பதிவு செய்யுங்கள்.நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:49, 21 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி ஸ்ரீஹீரன், வழங்கப்பட்ட கட்டுரைகளை விரிவாக்குவதைவிட விருப்பமான கட்டுரைகளை விரிவாக்குவது என்பதை நான் விரும்புகிறேன் என்பதாலும் தற்போது கிடைக்கும் நேரம் பின்னர் கிடைக்குமோ எனும் ஐயத்தாலும் அப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை. எனினும் தங்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி எனது பெயரைப் பதிவு செய்கின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 15:45, 21 ஏப்ரல் 2017 (UTC)
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:05, 21 ஏப்ரல் 2017 (UTC)

Nikolai Noskov

Vanakam dear Drsrisenthil! Can you make in Tamil-language an article about singer (Nikolai Noskov)? If you make this article, I will be very grateful! Thank you! -- 92.100.167.46 07:27, 22 ஏப்ரல் 2017 (UTC)

Hello anonymous user 92.100.167.46, I will create the article. I will be happy if you reveal yourself. :) --சி.செந்தி (உரையாடுக) 16:40, 26 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:11, 26 ஏப்ரல் 2017 (UTC)

உங்கள் பதிலை ஆலமரத்தடியில் எதிர்பார்க்கின்றேன், ஆவலுடன் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:47, 26 ஏப்ரல் 2017 (UTC)

சிறிது நேரத்தின் பின்னர் நிச்சயமாக இடுகின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 16:56, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

பதில்

இங்கு உங்கலுக்கு உங்களுக்கு செய்தி ஒன்று ஊல்லது உள்ளது. அருள்கூர்ந்து பதில் இட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:32, 6 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:12, 21 மே 2017 (UTC)[பதிலளி]

Wikiproject Medicine

வணக்கம் செந்தி, மேற்படித் திட்டத்தின் கீழ் அடையாளம் காட்டாத பயனர் ஒருவர் "விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT" என்ற பெயர்வெளியில் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். உ+ம்: Simple puerperal infections. இவற்றைக் கவனித்து பொதுவெளிக்கு நகர்த்த முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:32, 22 மே 2017 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி Kanags, Simple puerperal infections தவிர்ந்த ஏனைய கட்டுரைகள் ( special:Contributions/46.51.201.186) ஏற்கனவே உள்ளன. மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு உள்ளது. குறிப்பிட்ட ஐ.பி பயனர் மேலும் இக்கட்டுரையை விரிவாக்குவாரா என்று தெரியாது. அவருக்கு உரையாடல் பக்கத்தில் செய்தி அனுப்பியுள்ளேன் (பயனர் பேச்சு:46.51.201.186). என்ன செய்யலாம்? --சி.செந்தி (உரையாடுக) 16:01, 22 மே 2017 (UTC)[பதிலளி]
குறிப்பிட்ட ஐந்து கட்டுரைகளும் ஆங்கில விக்கியில் பொதுவெளிக்கு இதுவரை நகர்த்தப்படவில்லை போல் தெரிகிறது. பார்க்க: en:Wikipedia:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections. ஏன் அவ்வாறு? இத்திட்டத்தின் கீழ் தமிழில் வேறு ஏதாவது கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளனவா? --Kanags \உரையாடுக 01:33, 27 மே 2017 (UTC)[பதிலளி]
இத்திட்டம் (விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு) மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் உட்பட சில பயனர்களால் இங்கு செயற்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் ஆ.வியில் உள்ளதா என்பதை அறியேன், பார்க்கவேண்டும். அங்கு அக்கட்டுரை (en:Postpartum infections) ஏற்கனவே வேறு பெயரில் உள்ளது. இவை simple English விக்கிக்காக எழுதப்பட்டவை போலத்தென்படுகின்றது. ஏனெனில் கட்டுரை முன்னர் simple உள்ளது.
46.51.201.186 த.வி ஆ.வி
விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections கட்டுரை இல்லை en:Postpartum infections
விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple Childbirth குழந்தை பிறப்பு en:Childbirth
விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple pregnancy கருத்தரிப்பு en:Pregnancy
விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple Birth control கருத்தடை en:Birth control
விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple abortion கருக்கலைப்பு en:Abortion

Kanags, மேலுள்ள அட்டவணையைப் பார்த்தீர்களானால் அனைத்துக் கட்டுரைகளும் ஆ.வியில் இருப்பதையும் நான்கு கட்டுரைகள் இங்கு இருப்பதையும் பார்க்கலாம். --சி.செந்தி (உரையாடுக) 02:05, 27 மே 2017 (UTC)[பதிலளி]

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி செந்தி. புதியவர் எழுதியிருக்கும் நான்கு கட்டுரைகளும் இணைப்பதற்குத் தகுதியானவையா எனச் சரிபார்த்து இணைப்பு வார்ப்புருக்களை இடலாமா?--Kanags \உரையாடுக 02:18, 27 மே 2017 (UTC)[பதிலளி]
ஆம், அவரது மொழிபெயர்ப்பு நன்றாகவே உள்ளது, எனினும் கட்டுரைகளை இணைப்பது சிரமமாக இருக்கலாம். விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தலாம். - செந்தி
நல்ல தகவல்கள் அந்தக் கட்டுரைகளில் இருந்தால், இணைப்பிற்கு முயற்சி செய்யலாம் எனத் தோன்றுகிறது. நான் நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். ஆனால் முதலில் பொதுவெளிக்கு அவற்றை நகர்த்த வேண்டுமா?--கலை (பேச்சு) 12:52, 27 மே 2017 (UTC)[பதிலளி]
நகர்த்தாமலேயே இணைக்கலாம் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 12:55, 27 மே 2017 (UTC)[பதிலளி]
ஏற்கனவே இங்கு இல்லாதபடியால், விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections எனும் கட்டுரையை சிறிது திருத்தம் செய்த பின்னர் பொதுவெளிக்கு நகர்த்தலாம். மற்றையவை உங்களது கூற்றுப்படி நல்ல தகவல்கள் இருப்பின் இணைக்கலாம். --சி.செந்தி (உரையாடுக) 16:08, 27 மே 2017 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#மருத்துவம் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:44, 28 மே 2017 (UTC)[பதிலளி]

முயற்சிக்கின்றேன். ஒரு கட்டுரை விலங்கு மருத்துவத்தில் உள்ளது, பெயர் மாற்றவேண்டி இருக்கும்.--சி.செந்தி (உரையாடுக) 16:43, 28 மே 2017 (UTC)[பதிலளி]

உதவி தேவை

நோய்கள் தொடர்பான இந்த வார்ப்புருவில், அறிகுறிகள், காரணிகள், இடர்கள், சிகிச்சைகள் போன்றனவும் தெரிய வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்? நான் வார்ப்புருவில் அவற்றை இணைத்துப் பார்த்தேன். ஆனால் கட்டுரையில் இணைக்கும்போது, அவை தெரியவில்லையே?--கலை (பேச்சு) 10:37, 28 மே 2017 (UTC)[பதிலளி]

கலை, இதற்குப் புதிய வார்ப்புரு உண்டு - வார்ப்புரு:Infobox medical condition (new)

{{Infobox medical condition (new) | name = <!--{{PAGENAME}} by default--> | synonym = | image = | image_size = | alt = | caption = | pronounce = | specialty = <!-- from Wikidata, can be overwritten --> | symptoms = | complications = | onset = | duration = | types = | causes = | risks = | diagnosis = | differential = | prevention = | treatment = | medication = | prognosis = | frequency = | deaths = }}

பயனர்:Drsrisenthil/மணல்தொட்டி இங்கே பாருங்கள் இரண்டையும் ஒப்பிட்டுள்ளேன்.

---சி.செந்தி (உரையாடுக) 16:38, 28 மே 2017 (UTC)[பதிலளி]

பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் கட்டுரையில், அந்த மேலதிக விடயங்களை இணைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை தெரியவில்லையே. ஏன்? நீங்கள் அதை மாற்றிவிடுவீர்களா? நன்றி.--கலை (பேச்சு) 16:51, 28 மே 2017 (UTC)[பதிலளி]
நீங்கள் பழைய வார்ர்புருவைத்தான் இட்டுள்ளீர்கள் ஆனால் மேலே புதிய வார்ப்புருவின் ஏதுமற்ற "Infobox medical condition (new)" மட்டுமே உள்ளது. புதிய வார்ப்புருவில் எதோ நிரல் பிழை உள்ளது போலும், நான் புதிதாய் இடும்போது பிழைகள் காட்டுகின்றன. நான் இதனைச் சரிசெய்ய முயற்சிக்கின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 16:54, 28 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:00, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Drsrisenthil&oldid=2297084" இலிருந்து மீள்விக்கப்பட்டது