சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 215: வரிசை 215:
*ஈதுல் காதிர் துல் ஹஜ் மாதம்18 - முகம்மது நபி அலி அவர்களை சிறப்பித்து கூறியது.<ref>Paula Sanders (1994), [https://books.google.com/books?id=9fnBFANHMn4C&pg=PA121&dq=ghadir+khumm&hl=en&oi=book_result&ct=result&resnum=2 ''Ritual, politics, and the city in Fatimid Cairo''], p.121</ref>
*ஈதுல் காதிர் துல் ஹஜ் மாதம்18 - முகம்மது நபி அலி அவர்களை சிறப்பித்து கூறியது.<ref>Paula Sanders (1994), [https://books.google.com/books?id=9fnBFANHMn4C&pg=PA121&dq=ghadir+khumm&hl=en&oi=book_result&ct=result&resnum=2 ''Ritual, politics, and the city in Fatimid Cairo''], p.121</ref>
*ஆஷூரா நாள் முஹரம் 10 ஹூஸைன் குழுவினர் வீரமரணம் அடைந்த நாள்
*ஆஷூரா நாள் முஹரம் 10 ஹூஸைன் குழுவினர் வீரமரணம் அடைந்த நாள்
*அர்பாய்ன் ஹுசைன் குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துன்பத்தை நினைவூட்டுகிறது. ஹுசைன் கொல்லப்பட்டபின், அவர்கள் கர்பாலா (மத்திய ஈராக்), ஷாம் (சிரியாவில் உள்ள [[
*அர்பாய்ன் ஹுசைன் குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துன்பத்தை நினைவூட்டுகிறது. ஹுசைன் கொல்லப்பட்டபின், அவர்கள் கர்பாலா (மத்திய ஈராக்), சிரியாவில் உள்ள
டமாஸ்கஸ் வனாந்தரத்தில் அணிவகுத்துச் சென்றனர். பல குழந்தைகள் (இவர்களில் சிலர் முஹம்மதுவின் நேரடி சந்ததியினர்) வழியில் தாகம் மற்றும் வெளிப்பாடு காரணமாக இறந்தனர். அஷூராவுக்கு 40 நாட்களுக்கு பிறகு, சபர் மாதம் 20 ஆம் தேதி அர்பாய்ன் ஏற்படுகிறது
டமாஸ்கஸ் வனாந்தரத்தில் அணிவகுத்துச் சென்றனர். பல குழந்தைகள் (இவர்களில் சிலர் முஹம்மதுவின் நேரடி சந்ததியினர்) வழியில் தாகம் மற்றும் வெளிப்பாடு காரணமாக இறந்தனர். அஷூராவுக்கு 40 நாட்களுக்கு பிறகு, சபர் மாதம் 20 ஆம் தேதி அர்பாய்ன் ஏற்படுகிறது
*மவ்லிது முஹம்மது - முஹம்மது நபியின பிறந்த நாள் ரபியுல் அவ்வல் பிறை 17
*மவ்லிது முஹம்மது - முஹம்மது நபியின பிறந்த நாள் ரபியுல் அவ்வல் பிறை 17
வரிசை 222: வரிசை 222:
*லைலத்துல் கத்ர் இரவு- புனித குர்ஆன் இறங்கிய இரவு
*லைலத்துல் கத்ர் இரவு- புனித குர்ஆன் இறங்கிய இரவு
*ஈத் அல்-முபாஹிலா- கிறிஸ்தவ பிரதிநிதிகளுடன் நடந்த விவாத வெற்றி. துல்ஹஜ் 24 ம் தேதி நடைபெறுகிறது.
*ஈத் அல்-முபாஹிலா- கிறிஸ்தவ பிரதிநிதிகளுடன் நடந்த விவாத வெற்றி. துல்ஹஜ் 24 ம் தேதி நடைபெறுகிறது.



== இந்தியாவில் ==
== இந்தியாவில் ==

11:29, 24 மே 2017 இல் நிலவும் திருத்தம்

ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.[1]

இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.[2] ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் இரான். இரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான், சிரியா, ஏமன், இந்தியா, வங்காள தேசம் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.

சுன்னி-சியா வேறுபாடுகள்

அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

முஹம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில் வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபியின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபியின் மற்றொரு தோழரும் மருமகன்களில் ஒருவரான அலியே நபியின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்து வருகிறதுது.

அலீஅவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்றால் கூட்டத்தினர் என்று பொருள். அலீ க்கு ஆதரவான கூட்டம் என்பதால் "ஷீயத் அலீ - அலீயுடைய கூட்டத்தினர்' என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு தோன்றிய ஷியாக்கள் காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர்.

அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.[3]

சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பி (பாங்கு): "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.

ஜகாத்

தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

மொகரம்

சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொகரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.

பல்வேறு நாடுகளில் ஷிஆ மக்கள் தொகை பட்டியல்

2009 அக்டோபரில் வெளியான உலகளாவிய முஸ்லிம் மக்கள் தொகை அறிக்கை அடிப்படையில்

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஷிஆ முஸ்லிம் மக்கள் தொகையுள்ள நாடுகள்
நாடு ஷிஆ முஸ்லிம் மக்கள் தொகை முஸ்லிம் மக்கள் தொகையில் ஷிஆக்களின் விகிதம்[4][5] உலகளாவிய ஷிஆ மக்கள் தொகையில் விகிதம் "/> குறைந்த மதிப்பீடு அதிக மதிப்பீடு
ஈரான் &0000000000066000.00000066,000,000 – 70,000,000 &0000000000000090.00000090–95 &0000000000000037.00000037–40 71 மில்லியன்[6]
பாகிஸ்தான் &0000000000017000.00000017,000,000 – 26,000,000 &0000000000000011.00000010–15 &0000000000000011.00000010-15 43,250,000[7] – 57,666,666[8][9]
இந்தியா &0000000000016000.00000017,000,000 – 26,000,000 &0000000000000011.00000010–15 &0000000000000009.0000009–14 40,000,000[10] – 50,000,000.[11]
ஈராக் &0000000000019000.00000019,000,000 – 22,000,000 &0000000000000065.00000065–70 &0000000000000011.00000011–12
ஏமன் &0000000000008000.0000008,000,000 – 10,000,000 &0000000000000035.00000035–40 &0000000000000005.000000~5
துருக்கி &0000000000007000.0000007,000,000 – 11,000,000 &0000000000000011.00000010–15 &0000000000000004.0000004–6 22 மில்லியன்[6]
அசர்பைஜான் &0000000000005000.0000005,000,000 – 7,000,000 &0000000000000065.00000065–75 &0000000000000003.0000003-4 8.16 மில்லியன்,[6] 85% of total population[12]
ஆப்கானிஸ்தான் &0000000000003000.0000003,000,000 – 4,000,000 &0000000000000011.00000010–15 &0000000000000001.000000~2 6.1 மில்லியன்[6] 15–19% of total population
சிரியா &0000000000003000.0000003,000,000 – 4,000,000 &0000000000000012.00000015-20 &0000000000000001.000000~2
சவுதி அரேபியா &0000000000002000.0000002,000,000 – 4,000,000 &0000000000000015.00000010–15 &0000000000000001.0000001-2
நைஜீரியா &0000000000003999.000000<4,000,000 &0000000000000004.000000<5 &0000000000000001.000000<2 22-25 மில்லியன்[13][not in citation given]
லெபனான் &0000000000001000.0000001,000,000 – 2,000,000 &0000000000000050.000000 45-55 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1 தோராய மதிப்பீடு .[14] 50-55%[15][16][17]
தான்சானியா &0000000000001999.000000<2,000,000 &0000000000000009.000000<10 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1
குவைத் &0000000000000500.000000500,000 - 700,000 &0000000000000030.00000020-25 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1 30%-35% 1.2மில்லியன் முஸ்லிம்களில்
ஜெர்மனி &0000000000000400.000000400,000 – 600,000 &0000000000000011.00000010–15 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1
பஹ்ரைன் &0000000000000400.000000400,000 – 500,000 &0000000000000066.00000065–70 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1 100,000 (66%[18] of citizen population) 200,000 (70%[19] குடிமக்களில் population)
தாஜிகிஸ்தான் &0000000000000400.000000~400,000 &0000000000000007.000000~7 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000~1
ஐக்கிய அரபு அமீரகம் &0000000000000300.000000300,000 – 400,000 &0000000000000010.00000010 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1
அமெரிக்கா &0000000000000200.000000200,000 – 400,000 &0000000000000011.00000010–15 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1
ஓமான் &0000000000000100.000000100,000 – 300,000 &0000000000000005.0000005–10 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1 948,750[20]
இங்கிலாந்து &0000000000000100.000000100,000 – 300,000 &0000000000000011.00000010–15 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1
கத்தார் &0000000000000100.000000~100,000 &0000000000000010.000000~10 &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000<1
Proportion of the world total of Shia Muslim adherents by continents displayed as a pie diagram:
       America 0.6 %
       Europe 4.4 %
       Africa 0.8 %
       Asia 94 %

பண்டிகைகள்

  • ரம்ஜான் பண்டிகை
  • ஹஜ்ஜு பெருநாள்
  • ஈதுல் காதிர் துல் ஹஜ் மாதம்18 - முகம்மது நபி அலி அவர்களை சிறப்பித்து கூறியது.[21]
  • ஆஷூரா நாள் முஹரம் 10 ஹூஸைன் குழுவினர் வீரமரணம் அடைந்த நாள்
  • அர்பாய்ன் ஹுசைன் குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துன்பத்தை நினைவூட்டுகிறது. ஹுசைன் கொல்லப்பட்டபின், அவர்கள் கர்பாலா (மத்திய ஈராக்), சிரியாவில் உள்ள

டமாஸ்கஸ் வனாந்தரத்தில் அணிவகுத்துச் சென்றனர். பல குழந்தைகள் (இவர்களில் சிலர் முஹம்மதுவின் நேரடி சந்ததியினர்) வழியில் தாகம் மற்றும் வெளிப்பாடு காரணமாக இறந்தனர். அஷூராவுக்கு 40 நாட்களுக்கு பிறகு, சபர் மாதம் 20 ஆம் தேதி அர்பாய்ன் ஏற்படுகிறது

  • மவ்லிது முஹம்மது - முஹம்மது நபியின பிறந்த நாள் ரபியுல் அவ்வல் பிறை 17
  • பாத்திமா பிறந்த நாள்-ஜமாத்துல் ஆகிர்20.
  • மிட் ஷாபான்- 12 வது மற்றும் இறுதிப் பன்னிரெண்டு இமாம்,முஹம்மத் அல்-மஹ்தி பிறந்த தேதி. ஷாபானின15 ஆம் தேதி ஷியா முஸ்லிம்கள் கொண்டாடப்படுகிறது.
  • லைலத்துல் கத்ர் இரவு- புனித குர்ஆன் இறங்கிய இரவு
  • ஈத் அல்-முபாஹிலா- கிறிஸ்தவ பிரதிநிதிகளுடன் நடந்த விவாத வெற்றி. துல்ஹஜ் 24 ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியாவில்

இந்தியாவில் ஷியாக்கள் எண்ணிக்கை குறைவு. உத்தரப் பிரதேசம், காஷ்மீரில், ஆந்திரம், தமிழகத்தில் எனப் பிரிந்துள்ளனர்..

தமிழகத்தில் ஷியாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு மசூதிதான் இதன் தலைமையகம். தமிழக அரசின் தலைமை ஷியா காஜி ஜி.ஏ. அஸ்கரியின் அலுவலகம் இங்குதான் உள்ளது.

சென்னையில் 10 மசூதிகள், வேலூர் தொரப்பாடி, கிருஷ்ணகிரி, ஜெகதேவி, வந்தவாசி என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி உருதுஆகும். தமிழ் அதிகமாக தெரியாது.

மேற்கோள்கள்

  1. Sunni and Shi'a
  2. Atlas of the Middle East (Second ). வாசிங்டன், டி. சி.: தேசிய புவியியல் கழகம். 2008 (published 15 ஏப்ரல்). பக். 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4262-0221-6. 
  3. "ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?". பார்க்கப்பட்ட நாள் 24 மே 2017.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PRC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; mgmpPRC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. 6.0 6.1 6.2 6.3 Husain, Rahat (26 October 2015). "Analysis indicates Shia populations are being underreported". Communities Digital News. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
  7. "CIA - The World Factbook". Cia.gov. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  8. "Violence Against Pakistani Shias Continues Unnoticed | International News". Islamic Insights. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  9. Taliban kills Shia school children in Pakistan
  10. "Shia women too can initiate divorce". The Times of India. 6 November 2006. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Shia-women-too-can-initiate-divorce/articleshow/334804.cms. பார்த்த நாள்: 2010-06-21. 
  11. "30,000 Indian Shia Muslims Ready to Fight Isis 'Bare Handed' in Iraq". International Business Times UK.
  12. "Religion" (PDF). Administrative Department of the President of the Republic of Azerbaijan – Presidential Library. பார்க்கப்பட்ட நாள் 22 February 2015.
  13. "'No Settlement with Iran Yet'". This Day. 16 November 2010 இம் மூலத்தில் இருந்து 2013-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130528050955/http://www.thisdaylive.com/articles/-no-settlement-with-iran-yet-/74044/. 
  14. Growth of the world's urban and rural population:n1920-2000, Page 81. United Nations. Dept. of Economic and Social Affairs
  15. Hassan, Farzana. Prophecy and the Fundamentalist Quest, page 158
  16. Corstange, Daniel M. Institutions and Ethnic politics in Lebanon and Yemen, page 53
  17. Dagher, Carole H. Bring Down the Walls: Lebanon's Post-War Challenge, page 70
  18. http://www.fco.gov.uk/en/travel-and-living-abroad/travel-advice-by-country/country-profile/middle-east-north-africa/bahrain/
  19. "Why Bahrain blew up". New York Post. 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2011-02-22.
  20. Top 15 Countries with Highest Proportion of Shiites in the Population, 7 July 1999
  21. Paula Sanders (1994), Ritual, politics, and the city in Fatimid Cairo, p.121

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா_இசுலாம்&oldid=2293563" இலிருந்து மீள்விக்கப்பட்டது