தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
மேற்கோள் சோ்ப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் |
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார். |
||
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை. |
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை. |
||
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் |
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்<ref>தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26</ref> என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். |
||
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது' என [[உ. வே. சாமிநாதையர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார். |
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது<ref>சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14</ref>' என [[உ. வே. சாமிநாதையர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார். |
||
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஐயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார். |
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்<ref>Tamil studies - எம்.சீனிவாச ஐயங்கார்.</ref> என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஐயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார். |
||
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார். |
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார். |
||
* "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து |
* "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது<ref>தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.</ref>" என [[வித்வான் க. வெள்ளைவாரணன்]] தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற [[நூல்|நூலின்]] 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். |
||
* [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை]]ப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும். |
* [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை]]ப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும். |
||
02:15, 18 மே 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, தொல்காப்பியன் எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.
- தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
- தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்[1] என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது[2]' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
- தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்[3] என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
- வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
- "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது[4]" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.