இம்மானுவேல் மாக்ரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
'''எமானுவேல் யீன்-மைக்கேல் மாக்ரன்''' (பிரெஞ்சு: [ɛmanɥɛl makʁɔ̃]; பிறப்பு 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயமானவராகவும் பார்க்கப்படுகிறார்.
|name = இம்மானுவேல் மாக்ரோன்<br/>Emmanuel Macron
|image = Emmanuel Macron crop.jpg
|alt =
|office = பிரான்சின் அரசுத்தலைவர்<br>{{small|தெரிவு}}
|primeminister = பெர்னார்ட் காசினோவ்
|term_start = 14 மே 2017
|term_end =
|succeeding = [[பிரான்சுவா ஆலந்து]]
|predecessor = [[பிரான்சுவா ஆலந்து]]
|successor =
|office1 = [[அந்தோரா]]வின் துணை-இளவரசர்
|alongside1 = யோன் சிசிலியா
|primeminister1 = அந்தோனி மார்ட்டி
|1blankname1 = பிரதிநிதி
|1namedata1 =
|term_start1 = 14 மே 2017
|term_end1 =
|succeeding1 = [[பிரான்சுவா ஆலந்து]]
|predecessor1 = [[பிரான்சுவா ஆலந்து]]
|successor1 =
|office2 = பொருளாதா, தொழிற்துறை, எண்ணிம அமைச்சர்
|primeminister2 = மனெவேல் வால்சு
|term_start2 = 26 ஆகத்து 2014
|term_end2 = 30 ஆகத்து 2016
|predecessor2 = ஆர்னாடு மொன்டெபூர்க்
|successor2 = மிக்கேல் சாப்பின்
|birth_name = இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்
|birth_date = {{birth date and age|df=yes|1977|12|21}}
|birth_place = அமீன்சு, [[பிரான்சு]]
|death_date =
|death_place =
|party = முன்னோக்கி! {{small|(2016–இன்று)}}
|otherparty = [[சுயேச்சை (அரசியல்)|சுயேட்சை]] {{small|(2009–2016)}}<br>[[சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சி]] {{small|(2006–2009)}}
|spouse = பிரிஜிட் துரோணோ {{small|(2007–இன்று)}}
|parents =
|alma_mater = பாரிசு மேற்கு பல்கலைக்கழகம்<br>அரசியல் கல்விக்கான பாரிசுக் கல்விக்கழகம்
|signature = Emmanuel Macron signature.svg
}}
'''இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்''' (''Emmanuel Jean-Michel Frédéric Macron'', {{IPA-fr|ɛmanɥɛl makʁɔ̃|lang}}; பிறப்பு: 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயமானவராகவும் பார்க்கப்படுகிறார்.


வடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியலில்போ-வில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு சி வங்கி்யில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.
வடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியலில்போ-வில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு சி வங்கி்யில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.


சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் [[பிரான்சுவா ஆலந்து]] அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் [[இரண்டாம் வால்]] அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது் வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்ரல் 2016 அன்று தோற்றுவித்தார்.

சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் [[பிரான்சுவா ஆலந்து]] அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் [[இரண்டாம் வால்]] அமைச்சரவையில் தொழில், வணிக & மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது் வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு
நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்பிரல் 2016 அன்று தோற்றுவித்தார்.


[[பகுப்பு:பிரெஞ்சு அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பிரெஞ்சு அரசியல்வாதிகள்]]

08:32, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்

இம்மானுவேல் மாக்ரோன்
Emmanuel Macron
பிரான்சின் அரசுத்தலைவர்
தெரிவு
பதவியில்
14 மே 2017
பிரதமர்பெர்னார்ட் காசினோவ்
Succeedingபிரான்சுவா ஆலந்து
அந்தோராவின் துணை-இளவரசர்
பதவியில்
14 மே 2017
பிரதமர்அந்தோனி மார்ட்டி
Succeedingபிரான்சுவா ஆலந்து
பொருளாதா, தொழிற்துறை, எண்ணிம அமைச்சர்
பதவியில்
26 ஆகத்து 2014 – 30 ஆகத்து 2016
பிரதமர்மனெவேல் வால்சு
முன்னையவர்ஆர்னாடு மொன்டெபூர்க்
பின்னவர்மிக்கேல் சாப்பின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்

21 திசம்பர் 1977 (1977-12-21) (அகவை 46)
அமீன்சு, பிரான்சு
அரசியல் கட்சிமுன்னோக்கி! (2016–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
சுயேட்சை (2009–2016)
சோசலிசக் கட்சி (2006–2009)
துணைவர்பிரிஜிட் துரோணோ (2007–இன்று)
முன்னாள் கல்லூரிபாரிசு மேற்கு பல்கலைக்கழகம்
அரசியல் கல்விக்கான பாரிசுக் கல்விக்கழகம்
கையெழுத்து

இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன் (Emmanuel Jean-Michel Frédéric Macron, பிரெஞ்சு மொழி: [ɛmanɥɛl makʁɔ̃]; பிறப்பு: 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயமானவராகவும் பார்க்கப்படுகிறார்.

வடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியலில்போ-வில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு சி வங்கி்யில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.

சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் பிரான்சுவா ஆலந்து அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் இரண்டாம் வால் அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது் வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்ரல் 2016 அன்று தோற்றுவித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_மாக்ரோன்&oldid=2278651" இலிருந்து மீள்விக்கப்பட்டது