மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:
*{{webarchive|url=https://web.archive.org/web/20120722010842/http://tvarc.toei.co.jp/tv/magiran/|date=July 22, 2012|title=Official website at Toei Company}}
*{{webarchive|url=https://web.archive.org/web/20120722010842/http://tvarc.toei.co.jp/tv/magiran/|date=July 22, 2012|title=Official website at Toei Company}}
*{{official website|1=http://super-sentai.net/magi/index.html}} at Super-Sentai.net
*{{official website|1=http://super-sentai.net/magi/index.html}} at Super-Sentai.net

[[பகுப்பு:தொலைக்காட்சித் தொடர்கள்]]

17:13, 6 மே 2017 இல் நிலவும் திருத்தம்

மஹோ சென்டாய் மாஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) ([[ஆங்கிலம்: Mahou Sentai Magiranger), 29வது சூப்பர் சென்டாய் தொலைகாட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி எடுக்கப்பட்ட அமெரிக்கத் தொடரே பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் ஆகும்.

கதைச்சுருக்கம்

முற்காலத்தில் தூய மாய உலகம் மாஜிடோபியா மற்றும் இருள் மாய உலகம் இன்ஃபெரிஷியா இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் இன்ஃபெரிஷியா அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க இன்ஃபெரிஷியா அணியினர் தங்கள் அரக்கர்களை பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன் ஐந்து மாய சகோதரர்களும் போராடினர். இறுதியில் விடுதலையான இருள் மாய பேரரசன் என்மா தன் வலுவான ஆற்றலால் உலகில் இருந்த அனைத்து தூய மாயங்களையும் உறிஞ்சி விடுகிறான். இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடாமல் மாய வீரர்கள் போராடி அவனை அழித்தனர்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹோ_சென்டாய்_மஜிரேஞ்சர்&oldid=2277499" இலிருந்து மீள்விக்கப்பட்டது