இறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம் சேர்ப்பு
படம்+ இறகின் பாகங்கள்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Feather of male Pavo cristatus (Indian peafowl).jpg|thumb|250px|[[ஆண்]] [[மயில்|மயிலின்]] இறகு]]
[[படிமம்:Feather of male Pavo cristatus (Indian peafowl).jpg|thumb|250px|[[ஆண்]] [[மயில்|மயிலின்]] இறகு]]
[[படிமம்:A_single_white_feather_closeup.jpg|thumb|right|250px|வெள்ளைநிற இறகு]]
[[படிமம்:A_single_white_feather_closeup.jpg|thumb|right|250px|வெள்ளைநிற இறகு]]
[[படிமம்:Parts_of_feather_modified.jpg|thumb|left|250px|இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.சிலுக்கு
4. கூழை (குருத்திறகு)
5.முருந்து]]
'''இறகுகள்''' [[பறவை]]களில் [[தோல்|தோலின்]] வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை [[அறிவியல் வகைப்பாடு|வகுப்பை]] பிற [[விலங்கு]]களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. [[டைனோசர்]]களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

04:50, 5 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

ஆண் மயிலின் இறகு
வெள்ளைநிற இறகு
இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.சிலுக்கு
4. கூழை (குருத்திறகு)
5.முருந்து

இறகுகள் பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறகு&oldid=227550" இலிருந்து மீள்விக்கப்பட்டது