அணு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அணு எண்''' ''(Atomic number)'' என்பது [[வேதியியல்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]], ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] [[உட்கரு]]வில் உள்ள [[புரோட்டான்]]களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் புரோட்டான் எண் என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அத்தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ்வெண் கருதப்படுகிறது. மரபுமுறையில் அணுவெண்ணை Z என்ற குறியீட்டால் குறித்தார்கள். அணுவெண்ணானது மூலகம் அல்லது தனிமமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எலக்ட்ரான்]]களின் எண்ணிக்கை அவ்வணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.

அணு எண், Z என்பது திணிவெண் A என்பதிலிருந்து வேறுபட்டதாகும். திணிவெண் அல்லது அணு எடை என்பது ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையாகும். அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை நியூட்ரான் எண் என்ற பொருளில் N என்ற எழுத்தால் குறிப்பர். எனவே A = Z + N என்ற வாய்ப்பாடு அணு எடையைக் குறிக்கப் பயன்படுகிறது.
'''அணு எண்''' ''(Atomic number)'' என்பது [[வேதியியல்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]], ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] [[உட்கரு]]வில் உள்ள [[புரோட்டான்]]களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் [[அணு எண்|புரோட்டான் எண்]] என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அத்தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ்வெண் கருதப்படுகிறது. மரபுமுறையில் அணுவெண்ணை Z என்ற குறியீட்டால் குறித்தார்கள். அணுவெண்ணானது மூலகம் அல்லது தனிமமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எலக்ட்ரான்]]களின் எண்ணிக்கை அவ்வணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.

அணு எண், Z என்பது திணிவெண் A என்பதிலிருந்து வேறுபட்டதாகும். திணிவெண் அல்லது அணு எடை என்பது ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையாகும். அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை நியூட்ரான் எண் என்ற பொருளில் N என்ற எழுத்தால் குறிப்பர். எனவே A = Z + N என்ற வாய்ப்பாடு அணு எடையைக் குறிக்கப் பயன்படுகிறது.
{{Chemistry-stub}}

[[பகுப்பு:வேதியப் பண்புகள்]]
[[பகுப்பு:வேதியப் பண்புகள்]]
[[பகுப்பு:அணுக்கருவியல்]]
[[பகுப்பு:அணுக்கருவியல்]]
[[பகுப்பு:அணுக்கள்]]
[[பகுப்பு:அணுக்கள்]]

{{Chemistry-stub}}

08:08, 29 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

அணு எண் (Atomic number) என்பது வேதியியல் மற்றும் இயற்பியலில், ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் புரோட்டான் எண் என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அத்தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ்வெண் கருதப்படுகிறது. மரபுமுறையில் அணுவெண்ணை Z என்ற குறியீட்டால் குறித்தார்கள். அணுவெண்ணானது மூலகம் அல்லது தனிமமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அவ்வணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.

அணு எண், Z என்பது திணிவெண் A என்பதிலிருந்து வேறுபட்டதாகும். திணிவெண் அல்லது அணு எடை என்பது ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையாகும். அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை நியூட்ரான் எண் என்ற பொருளில் N என்ற எழுத்தால் குறிப்பர். எனவே A = Z + N என்ற வாய்ப்பாடு அணு எடையைக் குறிக்கப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_எண்&oldid=2266920" இலிருந்து மீள்விக்கப்பட்டது