14-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இரண்டாம் ஆயிரவாண்டு |
சி adding unreferened template to articles using AWB |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{நூற்றாண்டுகள்|14}} |
{{நூற்றாண்டுகள்|14}} |
||
[[படிமம்:Shiva and Uma 14th century.jpg|thumb|250px|right|[[வாஷிங்டன் டீசி]]யில் ஸ்மித்சோனியன் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள 14ம் நூற்றாண்டு [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் சிற்பம்]] |
[[படிமம்:Shiva and Uma 14th century.jpg|thumb|250px|right|[[வாஷிங்டன் டீசி]]யில் ஸ்மித்சோனியன் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள 14ம் நூற்றாண்டு [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் சிற்பம்]] |
||
வரிசை 11: | வரிசை 13: | ||
* [[மலே]] குடாவில் [[இஸ்லாம்]] பரவியது. |
* [[மலே]] குடாவில் [[இஸ்லாம்]] பரவியது. |
||
* [[ஸ்கொட்லாந்து]] விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது. |
* [[ஸ்கொட்லாந்து]] விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது. |
||
* [[மத்தியதரைக் கடல்]] பகுதிக்கு வந்த முதலாவது சீனர் [[வாங் டயூவான்]] ([[1334]]-[[1339]]). |
* [[மத்தியதரைக் கடல்]] பகுதிக்கு வந்த முதலாவது சீனர் [[வாங் டயூவான்]] ([[1334]]-[[1339]]). |
||
== கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும் == |
== கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும் == |
02:48, 29 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 13-ஆம் நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள் 1350கள் 1360கள் 1370கள் 1380கள் 1390கள் |
கிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும்.
முக்கிய நிகழ்வுகள்
- ஓட்டோமான் பேராரசின் ஆரம்பம்.
- ஐரோப்பாவில் பெரும் வரட்சி காரணமாக 1315-1317 காலப்பகுதியில் மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
- கொசோவோவில் 1389 இல் செர்பியர்களுக்கும் ஓட்டோமான் துருக்கியருக்கும் இடையில் பெரும் சமர் இடம்பெற்றது.
- தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரர் தலைமையில் 1336 இல் உருவாக்கப்பட்டது.
- சீனாவில் மங்கோலிய யுவான் ஆட்சி முடிவுக்கு வந்து மிங் ஆட்சி ஆரம்பமாயிற்று (1368).
- மலே குடாவில் இஸ்லாம் பரவியது.
- ஸ்கொட்லாந்து விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது.
- மத்தியதரைக் கடல் பகுதிக்கு வந்த முதலாவது சீனர் வாங் டயூவான் (1334-1339).
கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்
தமிழறிஞர்கள், புலவர்கள்
- பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
- இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
- சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு