வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107: வரிசை 107:
[[பகுப்பு:துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

06:11, 27 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

வாசிங்டன் சுந்தர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வாசிங்டன் சுந்தர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபன்முக துடுப்பாட்டக்காரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
தமிழ் நாடு
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
மூலம்: ESPNcricinfo

வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்[1]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்(Rising Pune Supergiant) அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாக தேர்வானார்.

உசாத்துணைகள்

  1. "தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிங்டன்_சுந்தர்&oldid=2264845" இலிருந்து மீள்விக்கப்பட்டது