மதயானைக் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
சி இணைப்பு
வரிசை 6: வரிசை 6:
| starring = {{ubl|கதிர்|[[ஓவியா]]}}
| starring = {{ubl|கதிர்|[[ஓவியா]]}}
| producer = [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
| producer = [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
| music = [[ரகுநந்தன்]]
| music = [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தன்]]
| cinematography = ராகுல் தருமன்
| cinematography = ராகுல் தருமன்
| editing = கிஷோர் டி
| editing = [[கிசோர் (படத்தொகுப்பாளர்)|கிசோர் டி]]
| distributor =
| distributor =
| released = {{Film date|df=yes|2013|12|25}}
| released = {{Film date|df=yes|2013|12|25}}
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''மதயானைக் கூட்டம்''' ({{lang-en|Madha Yaanai Koottam}}) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். [[பாலு மகேந்திரா]]விடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் [[ஆடுகளம்]] திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்தப பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.<ref>{{cite web|url=http://ibnlive.in.com/news/now-tamil-composer-gv-prakash--kumar-turns-a-producer/385156-71-180.html |title=Now Tamil composer GV Prakash Kumar turns a producer |work=[[CNN-IBN]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> அறிமுக நடிகர் கதிர், [[ஓவியா]], [[விஜி சந்தரசேகர்]] உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் [[ஜி. வி. பிரகாஷ் குமார்]].<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/92721.html |title=GV Prakash's dons the hat of a producer |work=IndiaGlitz |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/gv-prakash-turns-producer-news-tamil-nenkFPaccih.html |title=GV Prakash turns producer |work=[[Sify]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref>
'''மதயானைக் கூட்டம்''' ({{lang-en|Madha Yaanai Koottam}}) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். [[பாலு மகேந்திரா]]விடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் [[ஆடுகளம்]] திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.<ref>{{cite web|url=http://ibnlive.in.com/news/now-tamil-composer-gv-prakash--kumar-turns-a-producer/385156-71-180.html |title=Now Tamil composer GV Prakash Kumar turns a producer |work=[[CNN-IBN]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> அறிமுக நடிகர் கதிர், [[ஓவியா]], [[விஜி சந்தரசேகர்]] உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் [[ஜி. வி. பிரகாஷ் குமார்]].<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/92721.html |title=GV Prakash's dons the hat of a producer |work=IndiaGlitz |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தன்]].<ref>{{cite web|url=http://www.sify.com/movies/gv-prakash-turns-producer-news-tamil-nenkFPaccih.html |title=GV Prakash turns producer |work=[[Sify]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref>


==கதை மாந்தர்கள்==
==கதை மாந்தர்கள்==

12:30, 24 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

மதயானைக் கூட்டம்
இயக்கம்விக்ரம் சுகுமாரன்
தயாரிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
இசைரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுராகுல் தருமன்
படத்தொகுப்புகிசோர் டி
வெளியீடு25 திசம்பர் 2013 (2013-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதயானைக் கூட்டம் (ஆங்கில மொழி: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]

கதை மாந்தர்கள்

  • பார்த்திபனாக கதிர்
  • ரீதுவாக ஓவியா
  • வீரத்தேவராக வேலா ராமமூர்த்தி
  • செவனம்மாவாக விஜி சந்தரசேகர்
  • ஜெயக்கொடித்தேவராக முருகன்ஜீ
  • பொன்ராமாக ஸ்ரீஜித் ரவி
  • சீராளனாக விருமாண்டி
  • பூலோகராசாவாக கலையரசன்
  • தென்னரசாக ஜெனிஷ்
  • பிரேமாவாக அம்மு
  • இளவரசாக இளவரசு
  • தீபாவாக அஞ்சு

பாடல்கள்

Untitled
எண். பாடல் எழுதியவர் பாடகர்கள்
1. கோண கொண்டக்காரி யேகாதசி ஜி. வி. பிரகாஷ் குமார்
2. உன்னை வணங்காத யேகாதசி வேல்முருகன்
3. கொம்பு ஊதி யேகாதசி புஷ்பவனம் குப்புசாமி, ஆனந்த் அரவிந்தாக்ஷன் & விக்ரம் சுகுமாரன்
4. எங்க போற யேகாதசி தஞ்சை செல்வி
5. யாரோ யாரோ யேகாதசி ஹரிச்சரண் & மோனாலி தாக்கூர்
6. முக்குலத்து யேகாதசி திருவுடையான்

சான்றுகள்

  1. "Now Tamil composer GV Prakash Kumar turns a producer". CNN-IBN. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
  2. "GV Prakash's dons the hat of a producer". IndiaGlitz. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
  3. "GV Prakash turns producer". Sify. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.

வெளியிணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=மதயானைக்_கூட்டம்&oldid=2263383" இலிருந்து மீள்விக்கப்பட்டது