ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Li wei ran பக்கம் அத்தீனாஏதீனா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

04:17, 23 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

அத்தீனா

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு, தந்திரம், போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்ஸ் நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயமும் கூட இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:பன்னிரு ஒலிம்ப்பியர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதெனா&oldid=2262563" இலிருந்து மீள்விக்கப்பட்டது