வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
வரிசை 70: வரிசை 70:
[[பகுப்பு:மாக்கடோனியக் குடியரசு]]
[[பகுப்பு:மாக்கடோனியக் குடியரசு]]
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]]
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]

19:37, 21 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

மாக்கடோனியக் குடியரசு
Република Македонија
Republika Makedonija
கொடி of மாக்கடோனியக் குடியரசு
கொடி
சின்னம் of மாக்கடோனியக் குடியரசு
சின்னம்
நாட்டுப்பண்: Денес над Македонија  (மாக்கடோனிய மொழி)
"மாக்கடோனியாவின் மேல் இன்று"
தலைநகரம்ஸ்கோப்ஜி
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மாக்கடோனிய மொழி,1
மக்கள்மாக்கடோனியன்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சிக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
பிரான்கோ செர்வென்கோவ்ஸ்கி
• தலைமை அமைச்சர்
நிக்கொலா க்ருயேவ்ஸ்கி
விடுதலை 
• பிரகடனம்
செப்டம்பர் 8, 1991
பரப்பு
• மொத்தம்
25,333 km2 (9,781 sq mi) (148வது)
• நீர் (%)
1.9
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
2,038,514 [1] (143வது)
• 2002 கணக்கெடுப்பு
2,022,547
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$16.94 பில்லியன் (121வது)
• தலைவிகிதம்
$7,645 (80வது)
மமேசு (2004) 0.796
Error: Invalid HDI value · 66வது
நாணயம்மாக்கடோனியன் டெனார் (MKD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நேரம்)
அழைப்புக்குறி389
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMK
இணையக் குறி.mk
1 மாக்கடோனிய மொழி இங்கு முதலாவது ஆட்சி மொழியாக உள்ளது. ஜூன், 2002 இலிருந்து, 20%க்கும் அதிகமாகப் பேசப்படும் எந்த மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். இன்று அல்பேனிய மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது.

மாக்கடோனியக் குடியரசு (மாக்கடோனிய மொழி: Република Македонија, Republika Makedonija [1] Republic of Macedonia கேட்க, பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கான் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்தது.

இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.

குறிப்புகள்

  1. Britannica, Macedonia, Retrieved on 2007-06-18.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மக்கெதோனியா&oldid=2261687" இலிருந்து மீள்விக்கப்பட்டது