கடல் மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: nn:Havnivå, th:ระดับน้ำทะเล
வரிசை 25: வரிசை 25:
[[ka:ზღვის დონე]]
[[ka:ზღვის დონე]]
[[lv:Jūras līmenis]]
[[lv:Jūras līmenis]]
[[ml:സമുദ്രനിരപ്പ്]]
[[nl:Zeeniveau]]
[[nl:Zeeniveau]]
[[nn:Havnivå]]
[[nn:Havnivå]]

21:25, 28 மார்ச்சு 2008 இல் நிலவும் திருத்தம்

நிலையாக உள்ள நிலவியல் சூழல்களில் பொருத்தப்பட்டிருந்த, 23 நீர்மட்ட ஏற்றத்தாழ்வுகளை அளக்கும் கருவிகளின் அளவீடுகளில் இருந்து பெற்ற, சராசரி கடல்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டும் படம்.

சராசரி கடல் மட்டம் (MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டறிவது கடினமான செயலாகும்.[1] சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்கக்படும் உயர அளவீடுகளின் சராசரி மதிப்பை, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_மட்டம்&oldid=225070" இலிருந்து மீள்விக்கப்பட்டது