ஆசை (1995 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு இடல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4: வரிசை 4:
| image_size =
| image_size =
| caption = திரைப்பட சுவரொட்டி
| caption = திரைப்பட சுவரொட்டி
| director = [[வசந்த்]]
| director = [[வசந்த்|வஸந்த்]]
| producer = [[மணி ரத்னம்]]
ஸ்ரீராம்
| producer = [[மணி ரத்னம்]]
எஸ். ஸ்ரீராம்
| writer = [[வசந்த்]]
| writer = வஸந்த்
| narrator =
| narrator =
| starring = [[அஜித் குமார்]]
[[சுவலட்சுமி]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[ரோகிணி]]
[[பூர்ணம் விஸ்வநாதன்]]
[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]
[[நிழல்கள் ரவி]]
| starring = [[அஜித் குமார்]]
[[சுவலட்சுமி]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[ரோகிணி]]
[[பூர்ணம் விஸ்வநாதன்]]
[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]
[[நிழல்கள் ரவி]]
| music = [[தேவா]]
| music = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
| cinematography = [[சந்தோஷ் சிவன்]]
| cinematography = [[ஜீவா (திரைப்பட இயக்குநர்)|ஜீவா]]
| editing = [[சேகர் பிரசாத்]]
| editing = [[பி. லெனின்]]
[[வி. டி. விஜயன்]]
| distributor =
| studio = ஆலயம்
| released = செப்டம்பர் 1995
| released = 8 செப்டம்பர் 1995
| runtime = 145 நிமிடங்கள்
| runtime = 145 நிமிடங்கள்
| country = இந்தியா
| country = [[இந்தியா]]
| language = தமிழ்
| language = [[தமிழ்]]
| budget = {{INR}}2 கோடி
| budget = {{INR}}2 கோடி
| gross = {{INR}}4.9 கோடி
| gross = {{INR}}4.9 கோடி

08:21, 11 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆசை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வஸந்த்
தயாரிப்புமணி ரத்னம்
எஸ். ஸ்ரீராம்
கதைவஸந்த்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
சுவலட்சுமி
பிரகாஷ் ராஜ்
ரோகிணி
பூர்ணம் விஸ்வநாதன்
வடிவேலு
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஆலயம்
வெளியீடு8 செப்டம்பர் 1995
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி
மொத்த வருவாய்4.9 கோடி

ஆசை என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

நடிகர்கள்

பாடல்கள்

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 கொஞ்சநாள் ஹரிஹரன் வாலி 05:12
2 மீனம்மா அதிகாலையிலும் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 05:32
3 புல்வெளி புல்வெளி சித்ரா, உன்னிகிருஷ்ணன் வைரமுத்து 06:13
4 சாக்கடிக்குது சோனா சுரேஷ் பீட்டர்ஸ் வாலி 05:43
5 திலோத்தமா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா வைரமுத்து 05:47

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

1. "Aasai Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_(1995_திரைப்படம்)&oldid=2245938" இலிருந்து மீள்விக்கப்பட்டது