தகாப் பாலுறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மானிடவியல்
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:பாலியல் குற்றங்கள்]]
[[பகுப்பு:பாலியல் குற்றங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:மானிடவியல்]]
[[பகுப்பு:மானிடவியல்]]

18:55, 7 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும்.[1][2] இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க முனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன.

ரத்த சம்மந்த உறவுகளுடனான புணர்ச்சி

தகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் அண்ணன் ,தங்கை புணர்ச்சிகளும் அடங்குகின்றன.

ஆதாரங்கள்

  1. "Incest". Oxford University Press. 2013. பார்க்கப்பட்ட நாள் August 27, 2013.
  2. "Incest". Rape, Abuse & Incest National Network (RAINN). 2009. பார்க்கப்பட்ட நாள் August 27, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகாப்_பாலுறவு&oldid=2243260" இலிருந்து மீள்விக்கப்பட்டது