திருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}

'''திருதம்''' என்பது [[கர்நாடக இசை]]யின் [[தாளம்|தாளங்களில்]] ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.
'''திருதம்''' என்பது [[கர்நாடக இசை]]யின் [[தாளம்|தாளங்களில்]] ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.



20:28, 2 ஏப்பிரல் 2017 இல் கடைசித் திருத்தம்

திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.

திருதம் ஒரு தட்டு மற்றும் ஒரு வீச்சு கொண்டது. திருதத்தின் அட்சர காலம் இரண்டாகும். இதன் குறியீடு "O" ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருதம்&oldid=2239066" இலிருந்து மீள்விக்கப்பட்டது