சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
வரிசை 183: வரிசை 183:
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]

14:15, 2 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

சனத் ஜயசூரிய
සනත් ජයසූරිය
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Sanath Teran Jayasuriya
பிறப்பு30 சூன் 1969 (1969-06-30) (அகவை 54)
மதாரா, சிலோன்
பட்டப்பெயர்Master Blaster,[1] Matara Mauler[2]
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர்
பங்குமட்டையாளர் மற்றும் இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 49)22–26 பெப்ரவரி 1991 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு1–5 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 58)26 டிசம்பர் 1989 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப28 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்07
இ20ப அறிமுகம் (தொப்பி 4)15 ஜூன் 2006 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப25 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1994 – presentBloomfield
2005Somerset
2007Marylebone Cricket Club
2007Lancashire
2008Warwickshire
2008–2010மும்பை இந்தியன்ஸ்
2010Worcestershire
2011Ruhuna Rhinos
2012Khulna Royal Bengals
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 110 445 264 557
ஓட்டங்கள் 6973 13430 14782 16128
மட்டையாட்ட சராசரி 40.07 32.36 45.56 31.19
100கள்/50கள் 14/31 28/68 29/70 31/82
அதியுயர் ஓட்டம் 340 189 340 189
வீசிய பந்துகள் 8,188 14874 15,221 17,730
வீழ்த்தல்கள் 98 323 205 413
பந்துவீச்சு சராசரி 34.34 36.75 33.12 34.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 4 2 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/34 6/29 5/34 6/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
78/0 123/0 162/0 153/0
மூலம்: Cricinfo player profile, 27 டிசம்பர் 2011
சனத் ஜயசூரிய
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

சனத் ஜயசூரிய (ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.

சனத் ஜயசூரிய இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

மேற்கோள்கள்

  1. Amit, M.Shamil (13 டிசம்பர் 2002). "Officials in comedy of errors at sporting spectacle". Sunday Times. http://sundaytimes.lk/020811/sports/1.html. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2009. 
  2. Abeysinghe, Roshan (25 ஏப்ரல் 2010). "‘Matara Mauler’ enters Parliament". Sunday Times. http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html. பார்த்த நாள்: 29 டிசம்பர் 2011. 

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
பிறயன் லாறா
Wisden Leading Cricketer in the World
1996
பின்னர்
ஷேன் வோர்ன்
விளையாட்டு தரவரிசை
முன்னர்
அர்ஜுன றணதுங்க
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (தேர்வு)
1999–2003
பின்னர்
ஹசான் திலகரத்ன
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (ஒருநாள்)
1999–2003
பின்னர்
மாவன் அத்தப்பத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனத்_ஜயசூரியா&oldid=2238953" இலிருந்து மீள்விக்கப்பட்டது