பண்டு மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: nov:Bantual lingues
சி தானியங்கி மாற்றல்: da:Bantu (sprog)
வரிசை 31: வரிசை 31:
[[br:Yezhoù bantouek]]
[[br:Yezhoù bantouek]]
[[ca:Llengües bantus]]
[[ca:Llengües bantus]]
[[da:Bantusprog]]
[[da:Bantu (sprog)]]
[[de:Bantusprachen]]
[[de:Bantusprachen]]
[[el:Μπαντού γλώσσες]]
[[el:Μπαντού γλώσσες]]

22:32, 21 மார்ச்சு 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:African language families.svg
பான்டு மற்றும் ஏனைய நைகர்-கொங்கோ மொழிகளின் புவியியற் பரவலைக் காட்டும் நிலப்படம்.
பண்டு மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bnt
ISO 639-3

பான்டு மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பான்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பான்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன[1].

பான்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பான்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.

பான்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது மக்கள் என்னும் பொருள் தருவது.

குறிப்புகள்

  1. http://www.ethnologue.org/show_family.asp?subid=90099
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டு_மொழிகள்&oldid=223679" இலிருந்து மீள்விக்கப்பட்டது