அரவிந்த டி சில்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி தானியங்கிஇணைப்பு category விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
வரிசை 99: வரிசை 99:
[[பகுப்பு:1965 பிறப்புகள்]]
[[பகுப்பு:1965 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]

18:51, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

அரவிந்த டி சில்வா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பின்னாதுவகே அரவிந்த டி சில்வா
பிறப்பு17 அக்டோபர் 1965 (1965-10-17) (அகவை 58)
கொழும்பு, இலங்கை
பட்டப்பெயர்Mad Max
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 93)23 ஆகஸ்ட் 1984 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு23 ஜூலை 2002 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 308)31 மார்ச் 1984 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப18 மார்ச் 2003 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1989–2002Nondescripts Cricket Club
1995Kent
1996/1997Auckland
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 93 308 220 392
ஓட்டங்கள் 6361 9284 15000 12095
மட்டையாட்ட சராசரி 42.97 34.90 48.38 36.32
100கள்/50கள் 20/22 11/64 43/71 17/77
அதியுயர் ஓட்டம் 267 145 267 158*
வீசிய பந்துகள் 2595 5148 9005 7377
வீழ்த்தல்கள் 29 106 129 156
பந்துவீச்சு சராசரி 41.65 39.40 29.17 36.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 8 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/30 4/30 7/24 4/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
43/– 95/– 108/– 116/–
மூலம்: Cricinfo, 25 ஆகஸ்ட் 2007

அரவிந்த டி சில்வா (அக்டோபர் 17, 1965) இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர். கொழும்பில் பிறந்த அரவிந்த டீ. எஸ். சேனநாயக்க மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். NCC கழகம் சார்பாக ஆடத்தொடங்கிப் பின்னர் இலங்கை அணியில் இடம் பிடித்தார். வலதுகைத் துடுப்பாளரும் ஓஃப் பிறேக் பந்தாளருமான அரவிந்த இலங்கை அணியின் தலைவராகவும் உபதலைவராகவும் பிரகாசித்துள்ளார். 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்ற இறுதியாட்டத்தில் அரவிந்த ஆட்டமிழக்காமல் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த_டி_சில்வா&oldid=2235383" இலிருந்து மீள்விக்கப்பட்டது