எளிய ஆங்கில விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{infobox Website
{{infobox Website
| name = எளிய ஆங்கில விக்கிப்பீடியா
| name = {{Wiki favicon}} எளிய ஆங்கில விக்கிப்பீடியா
| logo = [[படிமம்:Wikipedia-logo-v2-simple.svg]]
| logo = [[படிமம்:Wikipedia-logo-v2-simple.svg]]
| screenshot =
| screenshot =

10:46, 31 மார்ச்சு 2017 இல் கடைசித் திருத்தம்

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் எளிய ஆங்கில விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.simple.wikipedia.org/


எளிய ஆங்கில விக்கிப்பீடியா, விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிப் பதிப்பு ஆகும்.ஆங்கிலத்தில் அதிகம் புலமை இல்லாதவர்கள், மாணவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்காக இது தொடங்கப்பட்டது. எளிமையான அடிப்படை ஆங்கிலச் சொற்கலைளைக் கொண்டு இது பதியப்படுகின்றது. சனவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஒன்பதாவது[2] இடத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#January_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எளிய ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு