மஞ்சக்குப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்|கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்...
சி R.srinivaas பக்கம் மஞ்சகுப்பம் என்பதை மஞ்சக்குப்பம் என்பதற்கு நகர்த்தினார்: Correct name of the place
(வேறுபாடு ஏதுமில்லை)

14:21, 29 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

மஞ்சகுப்பம் இந்திய நகரான கடலூரின் மூன்று பெரிய பிரிவுகளுள் ஒன்று. பொன்னையார் நதி நகரம் வழியாக பாய்கிறது, நதிக்கரைக்கு அருகில் உள்ள பகுதி மஞ்சகுப்பம் என்று பெயரிடப்பட்டது. இது 17 ஆம் நூற்றாண்டின் போது மஞ்சள் குப்பம் என்று அறியப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அது இன்னும் மஞ்சகுப்பம் என்று அறியப்படுகிறது, இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் மஞ்சைநகர் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறது.மஞ்சகுப்பத்தில் கடலூரின் முக்கிய அரசுஅலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன

மஞ்சகுப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம். 1680இல் வெளியிடப்பட்ட சென்னை கசட்டேர்ஸ் "... தென்ஆற்காடு மாவட்டத்தில் , அவர்கள் (டச்சு) தேவனாம்பட்டினம் கோட்டை உடைமையாக கொண்டிருந்தனர் மற்றும் மஞ்சகுப்பம் ஒரு குத்தகை நிலமாக அவர்கள் வசம் இருந்தது, 1690 ல் கோட்டை புனிதடேவிட் வாங்கப்பட்டது ... " என்று குறிபிடுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சக்குப்பம்&oldid=2231853" இலிருந்து மீள்விக்கப்பட்டது