நிசிகாந்த் துபே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
வரிசை 10: வரிசை 10:
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]

11:39, 28 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

நிஷிகாந்த் துபே, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பவானிபூரில் பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கோடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசிகாந்த்_துபே&oldid=2230688" இலிருந்து மீள்விக்கப்பட்டது