பிரகலாத் கேசவ் அத்ரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1969 இறப்புகள்
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
 
வரிசை 41: வரிசை 41:
[[பகுப்பு:1898 பிறப்புகள்]]
[[பகுப்பு:1898 பிறப்புகள்]]
[[பகுப்பு:1969 இறப்புகள்]]
[[பகுப்பு:1969 இறப்புகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]

11:36, 28 மார்ச்சு 2017 இல் கடைசித் திருத்தம்

பிரகலாத் கேசவ் அத்ரே என்பவர் மராத்திய எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் ஆச்சார்யா அத்ரே என்றும் அழைக்கப்பட்டார். மராத்தா என்ற மராத்திய இதழின் நிறுவனரும் ஆசிரியரும் ஆவார். இவர் சில மராத்திய திரைப்படங்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.

சியாம்சி ஆய் என்ற பெயரில் இவர் தயாரித்த மராத்திய திரைப்படம் தேசிய விருதினைப் பெற்றது,

எழுதியவை[தொகு]

நாடகங்கள்[தொகு]

  • அசீ பாயகோ ஹவீ
  • உத்யாசா ஸம்ஸார
  • ஏகச பியாலா-விடம்பன
  • கவடீசும்பக
  • குருதட்சிணா
  • கராபாஹேர
  • ஜக காய மஹணேல?
  • டாக்டர லாகூ
  • தோ மீ நவ்ஹேச
  • பராசா காவளா
  • பாணிக்ரஹண
  • பிரகலாத
  • பிரீத்திசங்கம
  • புவா தேதே பாயா
  • பிரம்மச்சாரி
  • பிரமாசா போபளா
  • மீ உபா ஆஹே
  • மீ மந்திரீ ஜாலோ
  • மோரூசீ மாவசீ
  • லக்னாசீ பேடீ
  • வந்தே பாரதம்
  • வீரவசன
  • சிவசமர்த்த
  • ஸம்ராட சிம்ம
  • ஸாஷ்டாங்க நமஸ்கார

காவியங்கள்[தொகு]

  • கீதகங்கா
  • ஜேண்டூசீ புலே
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகலாத்_கேசவ்_அத்ரே&oldid=2230476" இலிருந்து மீள்விக்கப்பட்டது