லட்சுமண் கிலுவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]

11:35, 28 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

லட்சுமண் கிலுவா, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1964ஆம் ஆண்டின் டிசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் பதின்மூன்றாவது மக்களவையிலும் பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் சிங்பூம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமண்_கிலுவா&oldid=2230408" இலிருந்து மீள்விக்கப்பட்டது