உம்மன் சாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Better picture added
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
வரிசை 37: வரிசை 37:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கேரள முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:கேரள முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]

11:30, 28 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

உம்மன் சாண்டி
ഉമ്മന്‍ ചാണ്ടി
கேரள முதலமைச்சர்
முன்னையவர்வி. எஸ். அச்சுதானந்தன்
தொகுதிபுதுப்பள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 31, 1943 (1943-10-31) (அகவை 80)
புதுப்பள்ளி,  திருவிதாங்கூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மரியம்மா உம்மன்
பிள்ளைகள்1 மகனும் 2 மகள்களும்
வாழிடம்(s)புதுப்பள்ளி, கேரளா
இணையத்தளம்http://www.oommenchandy.net
As of நவ 2, 2007
மூலம்: Govt. of Kerala

உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ஐக்கிய சனநாயக முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்[1]

மேற்கோள்கள்

  1. தினமணி செய்தி

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மன்_சாண்டி&oldid=2230141" இலிருந்து மீள்விக்கப்பட்டது