இராசத்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி removed Category:இராச்சசுத்தான்; added Category:இராஜஸ்தான் using HotCat |
சி தானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள் |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]] |
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]] |
||
[[பகுப்பு:இராஜஸ்தான்]] |
[[பகுப்பு:இராஜஸ்தான்]] |
||
[[பகுப்பு:இந்திய மொழிகள்]] |
11:48, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
இராஜஸ்தானி | |
---|---|
राजस्थानी | |
நாடு(கள்) | இந்தியா, பாக்கித்தான் |
பிராந்தியம் | இந்தியாவில் இராச்சசுத்தான் மற்றும் அண்டையப் பிரதேசங்கள், பாக்கித்தானில் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20 மில்லியன் (2000–2003)[1] மார்வாரியும் சேர்த்தால் 50 மில்லியன். சிலரை இந்தி பேசுபவர்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | raj |
ISO 639-3 | raj – inclusive code Individual codes: bgq — பாக்ரி மொழி gda — கடே லோகார் gju — குஜாரி mup — மால்வி wbr — வாகடி lmn — லம்பாடி மொழி noe — நிமடி lrk — லோயார்க்கி |
இராச்சசுத்தானி (Rajasthani, தேவநாகரி: राजस्थानी, கிரந்தம்:ராஜஸ்தானி) இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். இம்மொழியை இராச்சசுத்தானிலும் அண்மித்த இந்திய பாக்கித்தான் மாநிலங்களிலும் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். வழக்கமாக மார்வாரியும் இராச்சசுத்தானியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறானால் இதனை 50 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர்.[4]
மேற்சான்றுகள்
- ↑ வார்ப்புரு:E16
- ↑ [1]
- ↑ Ernst Kausen, 2006. Die Klassifikation der indogermanischen Sprachen (மைக்ரோசாப்ட் வேர்டு, 133 KB)
- ↑ Census of India, 2001. Rajasthan. New Delhi: Government Press