காற்று அழுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வளிமத் தொழினுட்பம்
சி தானியங்கிஇணைப்பு category தொழிற்சாலை வாயுக்கள்
வரிசை 12: வரிசை 12:
[[பகுப்பு:வளிமங்கள்]]
[[பகுப்பு:வளிமங்கள்]]
[[பகுப்பு:வளிமத் தொழினுட்பம்]]
[[பகுப்பு:வளிமத் தொழினுட்பம்]]
[[பகுப்பு:தொழிற்சாலை வாயுக்கள்]]

11:09, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

காற்று அழுத்தி

காற்று அழுத்தி (Air compressor) என்பது காற்றை அழுத்தப் பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும். இது மின் சக்தியை இயக்க சக்தியாக மாற்றி அதன் மூலம் காற்றை அழுத்தப் பயன்படுகிறது.[1]இது பொதுவாக இரண்டு முறைகளில் காற்றை அழுத்துகிறது. அவை நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல் மற்றும் குறை இடப்பெயர்ச்சி அழுத்தல் ஆகும்.[2]

நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல்

நேர்முறை இடப்பெயர்ச்சி காற்று அழுத்தி ஒரு குற்ப்பிட்ட கொள்கலனின் கனவளவுவை குறைப்பதன் மூலம் காற்றை அழுத்திகிறது.

மேற்கோள்கள்

  1. "Guide To Buy The Best Air Compressor". Air Tool Guy.
  2. Klenck, Thomas. "How it Works: Air Compressor". Popular Mechanics. பார்க்கப்பட்ட நாள் 30 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்று_அழுத்தி&oldid=2228020" இலிருந்து மீள்விக்கப்பட்டது