ரெய்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அரசாங்கம்
வரிசை 5: வரிசை 5:
*ஜனநாயக குடியரசுர ஆட்சியின் பொழுது ([[1919]]-[[1933]]) [[வெய்மர் குடியரசு]] எனபெயர் மாற்றம் கொண்டது.
*ஜனநாயக குடியரசுர ஆட்சியின் பொழுது ([[1919]]-[[1933]]) [[வெய்மர் குடியரசு]] எனபெயர் மாற்றம் கொண்டது.
*[[சர்வாதிகாரம்|சர்வாதிகார]] ஆட்சியின்பொழுது ([[1933]]-[[1945]]) பொதுவான பெயராக [[மூன்றாம் ரெய்க்]] (Third Reich) அல்லது [[நாசி ஜெர்மனி]] என அழைக்கப்பட்டது.
*[[சர்வாதிகாரம்|சர்வாதிகார]] ஆட்சியின்பொழுது ([[1933]]-[[1945]]) பொதுவான பெயராக [[மூன்றாம் ரெய்க்]] (Third Reich) அல்லது [[நாசி ஜெர்மனி]] என அழைக்கப்பட்டது.



[[பகுப்பு:செருமானிய அரசியல்]]
[[பகுப்பு:செருமானிய அரசியல்]]
[[பகுப்பு:அரசாங்கம்]]

10:06, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ரெய்க் (Reich) ஜெர்மன் வார்த்தை ரிக் என்ற வார்த்தையை தழுவியச் சொல் ஆகும்.இலத்தின் மொழி இம்பீரியம் என்ற நேர் வார்த்தையின் தழுவல் சொல்லாகும். இச்சொல் சம்பிரதாயமாக அரசாட்சியை அல்லது பேரரசை குறிக்கும் சொல்லாக ஜெர்மனி உள்பட பல நாடுகளில் வெவ்வேறு மொழி உச்சரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நேரிடையாக முடியாட்சி, வெய்வர் குடியரசு, நாசி ஜெர்மனி என்றப் பொருளை எந்த வகையிலும் தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து டியுட்ச் ரெய்க் என்ற வார்த்தை குடியரசுவாதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1871 ல் ஒருங்கிணைந்த ஜெர்மனியாக இருந்த காலத்தில் அரசாட்சி செய்த ஒட்டோ வோன் பிஸ்மார்க் டியுட்ச் ரெய்க் என அழைக்கப்பட்டார். அது முதல் அதிகாரப்பூர்வ ஜெர்மனிப் பெயராக 1945 வரை தொடர்ந்தது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை முதலாம் ரெய்க் (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த இரண்டாம் ரெய்க் (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்&oldid=2226001" இலிருந்து மீள்விக்கப்பட்டது