குருதிவளிக்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
82.44.20.111 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1801701 இல்லாது செய்யப்பட்டது |
சி தானியங்கிஇணைப்பு category சமநிலை வேதியியல் |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[Image:Heme b.svg|right|thumb|Heme group]] |

'''ஹீமோகுளோபின்''', அல்லது '''ஈமோகுளோபின்''' அல்லது '''குருதிவளிக்காவி''' (Hemoglobin) என்பது [[மனிதர்|மனிதனதும்]] இதர [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளினதும்]] சில [[முதுகெலும்பிலி]]களினதும் [[குருதி|குருதியில்]] உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது [[செங்குருதியணு]]க்களில் உள்ள [[இரும்பு]] [[தனிமம்|தனிமத்தைக்]] கொண்ட [[ஆக்சிசன்]] கடத்தும் [[உலோகம்|உலோகப்]] [[புரதம்|புரதத்தைக்]] குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர். <br /> |

இது [[உடல்|உடலில்]] குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது [[குருதிப் புரதம்|குருதிப் புரதங்களில்]] மிக முக்கியமான புரதமாகும். |

[[பகுப்பு:குருதி]] |
[[பகுப்பு:குருதி]] |
||
[[பகுப்பு:சமநிலை வேதியியல்]] |
09:17, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர்.
இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும்.