டூ அண்டு எ ஹாஃப் மென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்|ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள...
வரிசை 1: வரிசை 1:
டூ அண்டு எ ஹாஃப் மென் (Two and a Half Men) என்பது அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. இது நகைச்சுவை நிகழ்ச்சியாகும். இதில் சார்லி சீன், ஜான் கிரையர், அங்குஸ் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆங்கில நிகழ்ச்சியுடன், [[ஸ்பானிஷ்]], [[ஜெர்மன்]], [[கிரீக்]] உள்ளிட்ட மொழிகளில் துணை உரை வழங்கப்படும். சில நாடுகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். இந்தியாவிலும் ஒளிபரப்பாகிறது.

{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்]]
{{குறுங்கட்டுரை}}

09:12, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

டூ அண்டு எ ஹாஃப் மென் (Two and a Half Men) என்பது அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. இது நகைச்சுவை நிகழ்ச்சியாகும். இதில் சார்லி சீன், ஜான் கிரையர், அங்குஸ் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆங்கில நிகழ்ச்சியுடன், ஸ்பானிஷ், ஜெர்மன், கிரீக் உள்ளிட்ட மொழிகளில் துணை உரை வழங்கப்படும். சில நாடுகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். இந்தியாவிலும் ஒளிபரப்பாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டூ_அண்டு_எ_ஹாஃப்_மென்&oldid=2224376" இலிருந்து மீள்விக்கப்பட்டது