வெப்பச் சமநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
சி தானியங்கிஇணைப்பு category இயற்பியல் கோட்பாடுகள்
 
வரிசை 3: வரிசை 3:
[[பகுப்பு:வெப்பவியல்]]
[[பகுப்பு:வெப்பவியல்]]
[[பகுப்பு:வெப்பவியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:வெப்பவியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]

08:23, 27 மார்ச்சு 2017 இல் கடைசித் திருத்தம்

வெப்பச் சமநிலை (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச் சமநிலை எனப்படும். இந்நிலை இயக்கச் சமநிலை (Dynamical equilibrium ) எனவும் அழைக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பச்_சமநிலை&oldid=2223082" இலிருந்து மீள்விக்கப்பட்டது