வில்லியம் ஷாக்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்|ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள...
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்
வரிசை 65: வரிசை 65:
[[பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்]]

06:38, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

William Shockley
பிறப்புWilliam Bradford Shockley Jr.
(1910-02-13)பெப்ரவரி 13, 1910
இலண்டன் பெருநகர்ப் பகுதி, இங்கிலாந்து,
United Kingdom
இறப்புஆகத்து 12, 1989(1989-08-12) (அகவை 79)
Stanford, California, United States
தேசியம்American
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வு நெறியாளர்John C. Slater
அறியப்படுவது
விருதுகள்

வில்லியம் சொக்லி (William Bradford Shockley, பெப்ரவரி 13, 1910ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.

இளமைக் காலமும் கல்வியும்

ஷாக்லி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில், அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தார். அகவை மூன்றினினிருந்து, அவரது சொந்த ஊரான கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வளர்ந்தார். அவரது தந்தை வில்லியம் ஹில்மன் ஷாக்லி, சுரங்கங்களைக் கணிக்கும் சுரங்கப் பொறியாளராகப் பணி புரிந்து வந்தார்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஷாக்லி&oldid=2220146" இலிருந்து மீள்விக்கப்பட்டது