மேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
[[பகுப்பு:இயற்பியல்]] |
[[பகுப்பு:இயற்பியல்]] |
||
[[பகுப்பு:திண்மநிலை இயற்பியல்]] |
[[பகுப்பு:திண்மநிலை இயற்பியல்]] |
||
[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்]] |
06:37, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வால் செறிவூட்டப்பட்ட மீயலை. ( Microwave Amplification by Stimulated Emission of Radiation ) லேசர் செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் அலைநீளத்திலும் மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள் டெளன்சு ( Charles Townes )என்ற அமெரிக்க இயற்பியலாளரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேசரின் பயன்பாடுகள்
மேசர் பெருக்கிகள் செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.
ஆதாரம்
இயல்பியல் களஞ்சியம் -- பக். 63 -- ப.க. பொன்னுசாமி -- சென்னைப் பல்கலைக்கழகம் -- 1997 பதிப்பு.
இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்கள்
- மேசர் பெருக்கி = Maser Amplifier
- வானொலியலைத் தொலைநோக்கி = Radio Telescope
- செயற்கைக்கோள் தகவல் தொடர்பு = Satellite Communication
- வானொலியலை விண்ணியல் = Radio Astronomy
- மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy