சிகர்னி வேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்|அமெரிக்க சுற்றுச்சூழல்... |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[பகுப்பு:அமெரிக்க நடிகைகள்]] |
[[பகுப்பு:அமெரிக்க நடிகைகள்]] |
||
[[பகுப்பு:அமெரிக்க குரல் நடிகைகள்]] |
[[பகுப்பு:அமெரிக்க குரல் நடிகைகள்]] |
||
[[பகுப்பு:அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்]] |
06:32, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
சிகர்னி வேவர் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 8, 1949 மன்ஹாட்டன், நியூயார்க் நகரம் நியூயார்க், அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (பி. எ., 1972) யேல் பல்கலைக்கழகம் (எம். எப். எ., 1974) |
பணி | நடிகை குரல் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1976–இன்று வரை |
உயரம் | 5 அடி 11.5 அங் (1.82 m) |
வாழ்க்கைத் துணை | ஜிம் சிம்ப்சன் (1984-இன்று வரை) |
பிள்ளைகள் | 1 |
சிகர்னி வேவர் (ஆங்கில மொழி: Sigourney Weaver) (பிறப்பு: அக்டோபர் 8, 1949) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும் குரல் நடிகையும் ஆவார். இவர் ஏலியன்ஸ், ஏலியன்ஸ் 2, ஏலியன்ஸ் 3, அவதார், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.