பிரான்சிஸ் கிரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Image added/changed
சி தானியங்கிஇணைப்பு category 1916 பிறப்புகள்
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]

22:46, 25 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார்[1]. ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்[2]. அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. ""Francis Crick - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Francis Crick - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_கிரிக்&oldid=2210331" இலிருந்து மீள்விக்கப்பட்டது