யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 46: வரிசை 46:
| மாநில சராசரி || 88% || 71.6 || 116 || 1
| மாநில சராசரி || 88% || 71.6 || 116 || 1
|}
|}

== அரசில் எதிர்வாதம் ==
மார்ச் 2011 இல், "குங்குமப்பூ நிறப் போர் - இந்து தீவிர முன்னேற்றம்" என்ற ஆவணத்திரைப்படம்<ref>[http://tube.majestyc.net/?v=8P0dPWx-VvE]{{dead link|date=July 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> ஆதித்தியநாத் சமய முரண்பாட்டை முன்னெடுப்பதாக் குற்றம் சுமத்தியது. ஆதித்தியநாத் பேரணியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பேச்சாளர் இந்துப் பார்வையாளர்களிடம் முசுலிம் பெண்களின் சவங்களை எடுத்து பாலியல் வன்புணர்வு செய்யுமாறு மேடையில் தெரிவித்தார். இது சமுக வலைத்தளங்களில் மார்ச்சு 2015 இல் விவாதப் பொருளாகியது.<ref name= MuslimWomen>{{cite news|url= http://www.indiatimes.com/wwws/india/yogi-adityanaths-men-telling-hindus-to-rape-dead-muslim-women-is-beyond-shocking-230679.html |title=‘ Yogi Adityanath's Men Telling Hindus To Rape Dead Muslim Women Is Beyond Shocking’|work=Indiatimes |date= 3 March 2015 |accessdate= 11 March 2015}}</ref>


== இதனையும் காண்க ==
== இதனையும் காண்க ==

06:42, 21 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

யோகி ஆதித்தியநாத்
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மார்ச் 2017
ஆளுநர்இராம் நாயக்
முன்னையவர்அகிலேஷ் யாதவ்
இந்தியா நாடாளுமன்றம்
for கோரக்பூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1998
முன்னையவர்மகாந்த் அவைதியநாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அஜய் சிங் பிசுத்[1]

5 சூன் 1972 (1972-06-05) (அகவை 51)
பஞ்சூர், பௌரி கர்வால், உத்தரப் பிரதேசம் (இன்றைய உத்தராகண்டம்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
இணையத்தளம்www.yogiadityanath.in

யோகி ஆதித்தியநாத் (Yogi Adityanath, பிறப்பு அஜய் சிங் பிஸ்த்[1], 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக கோராக்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் மகந்த் எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பரில் இவரது ஆசான் மகந்த்அவைத்தியநாத் இறந்த பிறகு இந்து யுவ வாகினி என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட, மத வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.[3] தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் 21 வது முதல்வராக 19/03/2017 அன்று பதவி ஏற்றுள்ளார்.[3]

பிறப்பும் படிப்பும்

இவர் உத்தராகண்டு மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் ஆனந்த் சிங் பிஸ்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அஜய் சிங் பிஸ்த் எனப் பெயரிடப்பட்டார். இவரது தந்தை ஒரு வன சரக அதிகாரியாவார்.[4][5] கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்டு கார்வல், ஸ்ரீ நகரிலுள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா (எச், என் பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.[6]

துறவு

1900 ஆம் ஆண்டளவில் அஜய் சிங் பிஸ்த் தன் குடும்பத்தை விட்டு நீங்கி அயோத்தி இராமர் கோவில் இயக்கத்தில் சேர்ந்தார். மகந்த் அவைத்தியநாத்தின் சீடரானார். அதன் பின் இவருக்கு ஆதித்தியநாத் யோகி என்னும் பெயர் வழங்கப்பட்டது. துறவிகளின் வழமைப்படி இவரது குருவான மகந்த் வைத்தியநாத் இவருக்குத் தந்தையாகவும் ஆனார். என்றாலும் ஆதித்தியநாத் யோகி தனது பிறந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்ததோடு அங்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார்.[4]

நாடாளு மன்ற செயற்பாடு

18 மே 2014 தொடக்கம் 19 மார்ச் 2017 வரையிலான தொகுப்பு.[7]

விபரம் வரவு விவாத பங்களிப்பு கேள்விகள் எண்ணிக்கை தனி நபர் தீர்மானம்
யோகி ஆதித்தியநாத் 77% 56 284 3
தேசிய சராசரி 81% 45.3 180 1.4
மாநில சராசரி 88% 71.6 116 1

அரசில் எதிர்வாதம்

மார்ச் 2011 இல், "குங்குமப்பூ நிறப் போர் - இந்து தீவிர முன்னேற்றம்" என்ற ஆவணத்திரைப்படம்[8] ஆதித்தியநாத் சமய முரண்பாட்டை முன்னெடுப்பதாக் குற்றம் சுமத்தியது. ஆதித்தியநாத் பேரணியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பேச்சாளர் இந்துப் பார்வையாளர்களிடம் முசுலிம் பெண்களின் சவங்களை எடுத்து பாலியல் வன்புணர்வு செய்யுமாறு மேடையில் தெரிவித்தார். இது சமுக வலைத்தளங்களில் மார்ச்சு 2015 இல் விவாதப் பொருளாகியது.[9]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour, 18-03-2017
  2. "இந்தியாவின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு -பிரதமர் நரேந்திர மோடி கருத்து". ibctamil.com. 20-03-2017. Archived from the original on 21-03-2017. பார்க்கப்பட்ட நாள் 21-03-2017. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  3. 3.0 3.1 Jaffrelot, Christophe (6 October 2014). "The other saffron". Indian Express. http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/. பார்த்த நாள்: 2014-10-06.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Jaffrelot" defined multiple times with different content
  4. 4.0 4.1 "Father, villagers in Uttarakhand elated over Yogi Adityanath's elevation as UP CM" (in ஆங்கிலம்). ஹிந்துஸ்தான் டைம்ஸ். 19-03-2017. Archived from the original on 19-03-2017. பார்க்கப்பட்ட நாள் 20-03-2017. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  5. "Detailed Profile: Shri Yogi Adityanath". archive.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Yogi Adityanath is Modi's choice for Uttar Pradesh CM. Here are 5 things to know about him".
  7. "Yogi Adityanath" (in ஆங்கிலம்). Archived from the original on 21-03-2017. பார்க்கப்பட்ட நாள் 21-03-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |publishe= ignored (help)
  8. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  9. "‘ Yogi Adityanath's Men Telling Hindus To Rape Dead Muslim Women Is Beyond Shocking’". Indiatimes. 3 March 2015. http://www.indiatimes.com/wwws/india/yogi-adityanaths-men-telling-hindus-to-rape-dead-muslim-women-is-beyond-shocking-230679.html. பார்த்த நாள்: 11 March 2015. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகி_ஆதித்தியநாத்&oldid=2206495" இலிருந்து மீள்விக்கப்பட்டது