யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21: வரிசை 21:
| website = {{url|www.yogiadityanath.in}}
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
}}
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு அஜய் சிங் பிஷ்ட்<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017</ref>, 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தீவிர இந்து தேசிய கருத்துவாக்க கொள்கை உடையவர். உத்தரப் பிரதேசத்தில் [[பாசக]]வின் சிறப்பு பரப்புரையாளராக 2017 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பாசகவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.<ref name=BBC>{{cite news |title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister |url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597 |newspaper=BBC News |date=18-03-2017 |access-date=2017-03=18}}</ref><ref name=nextCM>{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/ |title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies |newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]] |date= |accessdate=2017-03-18}}</ref><ref name="bbct">[http://www.bbc.com/tamil/india-39317407 யார் இந்த யோகி ஆதித்யநாத்? - பிபிசி தமிழ்], பார்த்த நாள்: 19-03-2017</ref> இவர் [[கோரக்பூர் மக்களவை தொகுதி|கோரக்பூர் மக்களவை தொகுதியின்]] உறுப்பினராக 2014ஆம் ஆண்டு பொது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ச்சியாக அத்தொகுதியில் இருந்து நேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் மகாண்ட் எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பர் இவரது தந்தை மகாண்ட் அவய்த்தியநாந் இறந்த பிறகு [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.தற்போது உ.பி 21வது முதல்வர் பதவியை 19/03/2017 அன்று ஏற்றார்<ref name=Jaffrelot>
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு அஜய் சிங் பிஷ்ட்<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017</ref>, 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தீவிர இந்து தேசிய கருத்துவாக்க கொள்கை உடையவர். உத்தரப் பிரதேசத்தில் [[பாஜக]]வின் சிறப்பு பரப்புரையாளராக 2017 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பாசகவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.<ref name=BBC>{{cite news |title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister |url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597 |newspaper=BBC News |date=18-03-2017 |access-date=2017-03=18}}</ref><ref name=nextCM>{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/ |title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies |newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]] |date= |accessdate=2017-03-18}}</ref><ref name="bbct">[http://www.bbc.com/tamil/india-39317407 யார் இந்த யோகி ஆதித்யநாத்? - பிபிசி தமிழ்], பார்த்த நாள்: 19-03-2017</ref> இவர் [[கோரக்பூர் மக்களவை தொகுதி|கோரக்பூர் மக்களவை தொகுதியின்]] உறுப்பினராக 2014ஆம் ஆண்டு பொது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ச்சியாக அத்தொகுதியில் இருந்து நேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் மகாண்ட் எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பர் இவரது தந்தை மகாண்ட் அவய்த்தியநாந் இறந்த பிறகு [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.தற்போது உ.பி 21வது முதல்வர் பதவியை 19/03/2017 அன்று ஏற்றார்<ref name=Jaffrelot>
{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}} </ref>
{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}} </ref>



02:18, 20 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

யோகி ஆதித்தியநாத்
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர்-தெரிவு
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மார்ச் 2017
ஆளுநர்இராம் நாயக்
முன்னையவர்அகிலேஷ் யாதவ்
இந்தியா நாடாளுமன்றம்
for கோரக்பூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1998
முன்னையவர்மகாந்த் அவைதியநாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அஜய் சிங் பிசுத்[1]

5 சூன் 1972 (1972-06-05) (அகவை 51)
பஞ்சூர், பௌரி கர்வால், உத்தரப் பிரதேசம் (இன்றைய உத்தராகண்டம்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
இணையத்தளம்www.yogiadityanath.in

யோகி ஆதித்தியநாத் (Yogi Adityanath, பிறப்பு அஜய் சிங் பிஷ்ட்[1], 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தீவிர இந்து தேசிய கருத்துவாக்க கொள்கை உடையவர். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் சிறப்பு பரப்புரையாளராக 2017 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பாசகவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.[2][3][4] இவர் கோரக்பூர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக 2014ஆம் ஆண்டு பொது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ச்சியாக அத்தொகுதியில் இருந்து நேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் மகாண்ட் எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பர் இவரது தந்தை மகாண்ட் அவய்த்தியநாந் இறந்த பிறகு இந்து யுவ வாகினி என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.தற்போது உ.பி 21வது முதல்வர் பதவியை 19/03/2017 அன்று ஏற்றார்[5]

பிறப்பும் படிப்பும்

இவர் உத்தராகண்ட மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் பிறந்தார்[6] கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்ட கார்வல், சிறி நகரிலுள்ள ஏமாவதி நந்தன் பகுகுணா (எச், என் பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour, 18-03-2017
  2. "Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister". BBC News. 18-03-2017. http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597. 
  3. "Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/. பார்த்த நாள்: 2017-03-18. 
  4. யார் இந்த யோகி ஆதித்யநாத்? - பிபிசி தமிழ், பார்த்த நாள்: 19-03-2017
  5. Jaffrelot, Christophe (6 October 2014). "The other saffron". Indian Express. http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/. பார்த்த நாள்: 2014-10-06. 
  6. "Detailed Profile: Shri Yogi Adityanath". archive.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/yogi-adityanath-is-new-chief-minister-of-uttar-pradesh/articleshow/57704401.cms

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகி_ஆதித்தியநாத்&oldid=2204562" இலிருந்து மீள்விக்கப்பட்டது