லேடி அண்ட் தி ட்ராம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்|வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திர...
வரிசை 30: வரிசை 30:


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1955 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1955 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்]]

13:59, 19 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

லேடி அண்ட் தி ட்ராம்ப்
படம் திரையரங்குகளில் வெளியானபோது அச்சிடப்பட்ட சுவரொட்டி
இயக்கம்கிளைட் ஜெரோனிமி
வில்பிரெட் ஜாக்சன்
அமில்ட்டன் லுஸ்கே
தயாரிப்புவால்ட் டிஸ்னி
மூலக்கதைஹப்பி டான், தி விஸ்லிங் டாக்
படைத்தவர் வார்ட் கிரீன்
திரைக்கதைஏர்ட்மான் பென்னெர்
ஜோ ரினால்டி
ரால்ஃப் ரைட்
டான் டாகிராடி
இசைஒலிவர் வாலசு
நடிப்புபெகி லீ
பார்பரா லூடி
லாரி ராபர்ட்சு
வெர்னா ஃபெல்டன்
பில் தாம்சன்
பில் போகொம்
படத்தொகுப்புடான் ஆலிடே
கலையகம்வால்ட் டிஸ்னி தயாரிப்பு
விநியோகம்புவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன்
வெளியீடுசூன் 22, 1955 (1955-06-22)
ஓட்டம்75 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$4 மில்லியன்[1]
மொத்த வருவாய்$93.6 மில்லியன்[1]

லேடி அண்ட் தி ட்ராம்ப் (Lady and the Tramp) 1955ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூன் 22, 1955ல் புவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது ஒரு காதல் நயமிக்க இசைசார் நகைச்சுவைப் படம். வால்ட் டிஸ்னி அசைவூட்டிய செவ்வியல் தொடரின் 15 ஆவது படம் இது. சினிமாஸ்கோப் அகலத்திரையில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள அசைபடமும் இதுவே.[2] லேடி அன்ட் தி ட்ராம்ப் படம் இரண்டு நாய்களின் கதையைக் கூறுகிறது. ஒன்று, லேடி என்னும் பெயர் கொண்ட பெண் நாய், மேல் நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் வாழ்கிறது. அடுத்தது, ட்ராம்ப் ஒரு ஆண் கட்டாக்காலி. இவை இரண்டும் சந்தித்துக் காதல் சாகசங்களில் ஈடுபடுவதே படத்தின் கதை.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Lady and the Tramp". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் January 5, 2012.
  2. Finch, Christopher (2004). "Chapter 8: Interruption and Innovations". The Art of Walt Disney. பக். 234–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8109-2702-0. 

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடி_அண்ட்_தி_ட்ராம்ப்&oldid=2204081" இலிருந்து மீள்விக்கப்பட்டது