ஆக்ரா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 1: வரிசை 1:
{{India Districts
{{India Districts
|Name = ஆக்ரா
|Name = ஆக்ரா
|Local = आगरा ज़िला </br> آگرہ ضلع
|Local = आगरा ज़िला <br /> آگرہ ضلع
|State = உத்தரப்பிரதேசம்
|State = உத்தரப்பிரதேசம்
|Division = [[ஆக்ரா பிரிவு|ஆக்ரா]]
|Division = [[ஆக்ரா பிரிவு|ஆக்ரா]]
வரிசை 25: வரிசை 25:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி]] ஆக்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,380,793.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> இது தோராயமாக [[மல்தோவா]] நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி]] ஆக்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,380,793.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> இது தோராயமாக [[மல்தோவா]] நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01
}}</ref> இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|1084|PD/sqkm|PD/sqmi}}.<ref name=districtcensus/> மேலும் ஆக்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21%.<ref name=districtcensus/>ஆக்ரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 859 பெண்கள் உள்ளனர்.<ref name=districtcensus/> மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.<ref name=districtcensus/>
}}</ref> இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|1084|PD/sqkm|PD/sqmi}}.<ref name=districtcensus/> மேலும் ஆக்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21%.<ref name=districtcensus/> ஆக்ரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 859 பெண்கள் உள்ளனர்.<ref name=districtcensus/> மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.<ref name=districtcensus/>



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}
{{வார்ப்புரு:உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரிவுகள் மற்றும் மாவட்டங்கள்}}
{{உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரிவுகள் மற்றும் மாவட்டங்கள்}}

[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:ஆக்ரா மாவட்டம்]]
[[பகுப்பு:ஆக்ரா மாவட்டம்]]

06:34, 24 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

ஆக்ரா மாவட்டம்
आगरा ज़िला
آگرہ ضلع
ஆக்ராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆக்ரா
தலைமையகம்ஆக்ரா
பரப்பு4,027 km2 (1,555 sq mi)
மக்கட்தொகை2,751,021 (2001)
நகர்ப்புற மக்கட்தொகை1,111,086
படிப்பறிவு64.97 per cent[1]
வட்டங்கள்6
மக்களவைத்தொகுதிகள்ஆக்ரா, பாடேஹ்பூர் சிக்ரி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை9
முதன்மை நெடுஞ்சாலைகள்NH 2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆக்ரா மாவட்டம் (இந்தி: आगरा ज़िला, உருது: آگرہ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.

புவியமைப்பு

ஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. ஆக்ரா மாவட்டத்தின் பரப்பு 4027 கிமீ².

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆக்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,380,793.[2] இது தோராயமாக மல்தோவா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,084 inhabitants per square kilometre (2,810/sq mi).[2] மேலும் ஆக்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21%.[2] ஆக்ரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 859 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.[2]

மேற்கோள்கள்

  1. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_மாவட்டம்&oldid=2192894" இலிருந்து மீள்விக்கப்பட்டது